அன்பார்ந்த வலையுலக மற்றும் வாசக உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
இதோ நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நான்காம் ஆண்டு புதுகை வலைப்பதிவர் சந்திப்புத் திருவிழாவின் நேரலை ஒளிபரப்பு...
நிகழ்வைக் கண்டுகளிப்போம்... உறவுகளின் அன்பில் திளைப்போம்..
உடலால் விலகியிருந்தாலும் இதயத்தால் இணைந்திருப்போம்...
வாருங்கள் நட்புகளே..
(நேரலை ஒளிபரப்பின் சுட்டிகளை வழங்கிய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு அன்பான நன்றி)
(நேரலை ஒளிபரப்பின் சுட்டிகளை வழங்கிய திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு அன்பான நன்றி)
வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Deleteநேரலையில் முழு விழாவையும் கண்டீர்களா. நாங்கள் மதியம் மூன்று மணி வாக்கில் திருச்சிக்குத் திரும்பிவிட்டொம் அன்றிரவே பெங்களூருக்கு ரயில் பயணம்
ReplyDeleteமதிய உணவு இடைவேளைக்குப்பிறகு ஒன்றரை மணி நேரம்போல் பார்க்கவில்லை... மற்றபடி பெரும்பாலான நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தோம் ஐயா.
Deleteதங்களின் உறவினர்
ReplyDeleteதங்களது
என்றாவது ஒரு நாள்
நூலினை வழங்கினார்
மகிழ்வுடன் பெற்றுக் கொண்டேன் சகோதரியாரே
இந்த எளியேனையும் நினைவில் கொண்டு வழங்கியமைக்கு நன்றி
விரைவில் வலையிலும் எழுதுகின்றேன் சகோதரியாரே
மிக்க நன்றி ஐயா... விழாவில் பங்கேற்று தங்களைப் போன்றோரை நேரில் சந்திக்கவியலாமை ஒரு மனக்குறை... நேரலை ஒளிபரப்பு அக்குறையைப் பெரிதும் போக்கிவிட்டது.
Deleteதங்களின் 'என்றாவது ஒரு நாள்' நூலினை கலையரசி அவர்கள் வழங்கினார்கள். விரைவில் படித்து கருத்திடுகிறேன். ஏற்கனவே படிக்க வேண்டும் என்று காத்திருந்த நூல் பரிசாக கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
ReplyDeleteபுத்தகம் உங்களைச் சேர்ந்துவிட்டது அறிந்து மிகவும் மகிழ்ச்சி செந்தில். எனக்காக முயற்சியினை எடுத்து செயலாற்றிய கலையரசி அக்காவுக்கும் என் நன்றி.
Delete