23 July 2020

தொய்வு போக்கும் தோட்டத்துக் காட்சிகள்

தோட்டத்துப் பிரதாபம் - 16

pic 1. டேன்டலியன் விதைகள் (Dandelion seeds)
 
pic 2.  வண்ணத்துப்பூச்சி (Butterfly on banana leaf)

pic 3. தோட்டத்து அரணை (Garden skink)

pic 4. பொன்வால் எறும்பு (Golden tailed spiny ant)

pic 5. வெண்முக நாரை (White faced heron)

pic 6. ஆஸ்திரேலிய காகம் (Australian Raven)

pic 7. தேவதைச்சிட்டு (Superb fairy wren - male)

pic 8. பாகல் பிணைப்பு (bitter gourd flower - female)

pic 9. மணிப்புறா (Spotted dove)

pic 10. வெங்காய மொட்டுகள் (Onion flower buds)

புதினா பூ
pic 11. புதினா பூ (mint flowers)


pic 12.  கசாப்புக்காரப்பறவை (Grey butcher bird)

pic 13. Hoverflies on dandelion


pic 14. ஆஸ்திரேலிய மேக்பை

pic 15.  அதிகாலை பனித்துளி


17 comments:

  1. அனைத்தும் மனம் கவரும் காட்சிகள்... அருமை...

    ReplyDelete
  2. அனைத்து படங்களும் அருமை, அதென்ன கசாப்புக்கார பறவை?. யார் வைத்திருப்பாரகள் அதற்கிந்த பெயரை. வெங்காயப்பூவை பார்த்திருக்கின்றேன் புதினா பூவை இப்போதுதான் பார்க்கிறேன். அனைத்தும் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. butcherbird என்னும் அதன் ஆங்கிலப் பெயரைத்தான் தமிழில் எழுதியுள்ளேன். கசாப்புக் கடைக்காரர் வெட்டிய இறைச்சியைக் கொக்கியில் தொங்கவிடுவதைப் போல இந்தப் பறவைகளிடம் வேட்டையாடிய இரையை மரக்கிளைகளில் மாட்டிவைத்து உண்ணும் வழக்கம் இருக்கிறது. அதனால் இந்த காரணப்பெயர். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. அழகான படங்கள்!

    மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  4. அழகான படங்கள்! மிகவும் ரசித்தோம்

    துளசிதரன், கீதா

    கசாப்புக்கார பறவை!!! வித்தியாசமான பெயர் !!

    புதினா பூ இப்பத்தான் பார்க்கிறேன் கீதா

    அப்புறம் உங்கள் இல்லத்து தோட்டத்தில் வித விதமான பறவைகள் வாவ்! அதுவும் நாரை எல்லாம் வருகிறதே!! மனதிற்கு மிக மிக இதமாக இருக்கும்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ரசனையான கருத்துக்கு மிகவும் நன்றி கீதா. கசாப்புக் கடைக்காரர் இறைச்சியை கொக்கியில் மாட்டித் தொங்கவிட்டிருப்பதைப் போலவே இந்தப் பறவைகளும் தாங்கள் வேட்டையாடிய இரையை மரக்கிளைகளில் மாட்டித் தொங்கவிடுமாம். அதனால் இப்பெயர். :))))

      Delete
  5. அத்தனையும் இரசித்தேன். இயற்கையே இன்றைய சூழலுக்கு அருமருந்து!

    ReplyDelete
    Replies
    1. உண்மையே. நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  6. இவற்றை யெல்லாம் பார்த்துக்கொண்டே பொழுதை இனிமையாகப் போக்கிவிடலாம் !

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக. அப்படிதான் ஒவ்வொரு நாளும் கழிகிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  7. மனதைக் கொள்ளைகொள்ளும் அருமையான படங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  8. ஒவ்வொரு ஒளிப்படமும் ஒரு கவிதை..!

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.