தோட்டத்துப் பிரதாபம் - 12
தோட்டத்துப் பூக்களின் அணிவகுப்பு
![]() |
| 1. ரோஜா |
![]() |
| 2. மலை அரளி |
![]() |
| 3. கிளாடியோலஸ் |
![]() |
| 4. கிளாடியோலஸ் |
![]() |
| 5. மலை அரளி |
![]() |
| 6. மல்லிகை |
![]() |
| 7. பயத்தங்காய் பூ |
![]() |
| 8. கேலண்டுலா |
![]() |
| 9. ரோஜா |
![]() |
| 10. ரோஜா |
![]() |
| 11. ரோஜா |
![]() |
| 12. ஃப்யூஷியா |
![]() |
| 13. பாப்பி |
![]() |
| 14. ரோஜா |
![]() |
| 15. மல்லிகை |
![]() |
| 16. ரோஜாக்கூட்டம் |
![]() |
| 17. கேலண்டுலா |
![]() |
| 18. ரோஜா |
![]() |
| 19. சால்வியா |
![]() |
| 20. கிளாடியோலஸ் |




















எதைப் பார்க்க எதை விட? அத்தனையும் மனதைக் கவர்கின்றன...என்ன அழகு படங்கள். ரொம்ப அழகாக எடுக்காறீங்க கீதா.
ReplyDeleteகேலண்டுலா வாவ்! அழகு ப்ளஸ் கலர் கோம்போ இயற்கையின் கை வண்ணம்!! அதுக்கு மட்டும் எங்கிருந்து இப்படி கலர் ஷேட்ஸ் கிடைக்குதோ?!!!! ஹா ஹாஹ் ஆ..
அட்டகாசம் மிகவும் ரசித்தேன்.
கீதா
வாங்க கீதா. பூக்களை ரசித்தமை கண்டு மிகவும் மகிழ்ச்சி. இயற்கை நம்மை ஒவ்வொரு நாளும் வியப்பில் ஆழ்த்திக்கொண்டேதான் இருக்கிறது.
Deleteபூக்கள் அனைத்துமே அழகு. எத்தனை எத்தனை விதமான பூக்கள். அனைத்துமே அழகு.
ReplyDeleteவருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் நன்றி வெங்கட்.
Deleteபூக்களும் பறவைகளும் இயற்கைக்கு எழில் சேர்க்கின்ற்ன. பெயர் தெரியாத எத்தனையோ மலர்களைக் காண்கிறோம் சிலவற்றின் அழகிய படங்களைப் பெயரோடு காட்டியமைக்கு மிகுந்த நன்றி.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Deleteஆகா... ஆகா...
ReplyDeleteஅனைத்தும் மனதை கவர்கிறது...
வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி தனபாலன்.
Deleteவானவில் வர்ணங்கள்
ReplyDeleteபூக்கள் ஆசம்
வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.
Deleteபெயர் தெரியாத சில பூக்களுக்கு பெயர் கண்டு பிடித்து உதவியதைஇப்போது மீண்டும் ஓர்க்கிறேன்
ReplyDeleteஇப்போதும் தேடல் மூலமாகவே பல பூக்களின் பெயர்களை அறிகிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.
Deletewonderful shots
ReplyDeletecharming flowers
தங்கள் மீள்வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
Deleteகண்கவரும் வர்ணப் பூக்கள் .
ReplyDeleteவருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி மாதேவி.
Delete