28 March 2020

மலரே மலரே உல்லாசம்

தோட்டத்துப் பிரதாபம் - 12
தோட்டத்துப் பூக்களின் அணிவகுப்பு


1. ரோஜா


2.  மலை அரளி

3. கிளாடியோலஸ்


4. கிளாடியோலஸ்


5. மலை அரளி


6. மல்லிகை

7. பயத்தங்காய் பூ

8. கேலண்டுலா

9. ரோஜா

10. ரோஜா

11. ரோஜா

12. ஃப்யூஷியா

13. பாப்பி

14. ரோஜா

15. மல்லிகை

16. ரோஜாக்கூட்டம்

17. கேலண்டுலா

18. ரோஜா
 
19. சால்வியா

20. கிளாடியோலஸ்
(பிரதாபங்கள் தொடரும்)

16 comments:

  1. எதைப் பார்க்க எதை விட? அத்தனையும் மனதைக் கவர்கின்றன...என்ன அழகு படங்கள். ரொம்ப அழகாக எடுக்காறீங்க கீதா.

    கேலண்டுலா வாவ்! அழகு ப்ளஸ் கலர் கோம்போ இயற்கையின் கை வண்ணம்!! அதுக்கு மட்டும் எங்கிருந்து இப்படி கலர் ஷேட்ஸ் கிடைக்குதோ?!!!! ஹா ஹாஹ் ஆ..

    அட்டகாசம் மிகவும் ரசித்தேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா. பூக்களை ரசித்தமை கண்டு மிகவும் மகிழ்ச்சி. இயற்கை நம்மை ஒவ்வொரு நாளும் வியப்பில் ஆழ்த்திக்கொண்டேதான் இருக்கிறது.

      Delete
  2. பூக்கள் அனைத்துமே அழகு. எத்தனை எத்தனை விதமான பூக்கள். அனைத்துமே அழகு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  3. பூக்களும் பறவைகளும் இயற்கைக்கு எழில் சேர்க்கின்ற்ன. பெயர் தெரியாத எத்தனையோ மலர்களைக் காண்கிறோம் சிலவற்றின் அழகிய படங்களைப் பெயரோடு காட்டியமைக்கு மிகுந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  4. ஆகா... ஆகா...

    அனைத்தும் மனதை கவர்கிறது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      Delete
  5. வானவில் வர்ணங்கள்
    பூக்கள் ஆசம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

      Delete
  6. பெயர் தெரியாத சில பூக்களுக்கு பெயர் கண்டு பிடித்து உதவியதைஇப்போது மீண்டும் ஓர்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இப்போதும் தேடல் மூலமாகவே பல பூக்களின் பெயர்களை அறிகிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

      Delete
  7. wonderful shots
    charming flowers

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மீள்வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.

      Delete
  8. கண்கவரும் வர்ணப் பூக்கள் .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பூக்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி மாதேவி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.