கிறுக்கல்களோடு இவ்வருடத்தை இனிதே துவங்குகிறேன். 😀
Zentangles, Zen doodle art என்றெல்லாம் குறிப்பிடப்படும்
ஜென் கிறுக்கலோவியங்கள் மனத்துக்கு அமைதியும் உற்சாகமும் தருபவை.
மனம்போன போக்கில் ஆனால் ஒழுங்கும் சிரத்தையும் கொண்டு வரையப்படுபவை.
தேவையற்ற சிந்தனைகளைப் புறந்தள்ளி
தியானம் போல மனத்தை ஒருமுகப்படுத்த வல்லவை.
கடந்த மூன்று மாதங்களாக நான் அவ்வப்போது வரைந்த
ஜென் கிறுக்கலோவியங்களை
என் சேமிப்பாகவும் நீங்கள் ரசிக்கவுமாய்
இங்கே தொகுப்பாக்குகிறேன்.
படம் 1 |
படம் 2 |
படம் 3 |
படம் 4 |
படம் 5 |
படம் 6 |
படம் 7 |
படம் 8 |
படம் 9 |
படம் 10 |
ஓவியங்களை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அனைவருக்கும் அன்பும் நன்றியும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளும்.
அருமை
ReplyDeleteஅழகு
வாழ்த்துகள்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
Deleteவா..வ் சூப்பர் கீதா. அழகும் நேர்த்தியும் , உங்க மெனக்கெடலும் தெரிகிறது. வாழ்த்துகள் கீதா.
ReplyDeleteநன்றி ப்ரியா. சோர்ந்து போயிருக்கும் சமயங்களில் புத்துணர்வைத் தருகின்றன.
Deleteநேர்த்தியான ஓவியங்கள். ஒவ்வொன்றிலும் உங்கள் ரசனை மிளிர்கின்றது.
ReplyDeleteஅன்பும் நன்றியும் ராமலக்ஷ்மி.
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் சரி வரைந்தபடங்கள் எதையாவது சொல்கின்றதா இல்லை கை போனபோக்கில் வரைந்த்தா
ReplyDeleteஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
Delete\\சரி வரைந்தபடங்கள் எதையாவது சொல்கின்றதா இல்லை கை போனபோக்கில் வரைந்த்தா\\
கை அல்ல மனம் போன போக்கில் வரையப்பட்டவை. சொல்வதற்கு எதுவும் இல்லை. ரசிக்க மட்டுமே. :))
அழகான ஓவியங்கள்! பாராட்டுகள் கீதா! புத்தாண்டு வாழ்த்துகள்!
ReplyDeleteஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அக்கா. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி.
Deleteஅனைத்தும் அழகு. முகநூலிலும் அவ்வப்போது பார்த்து ரசித்திருக்கிறேன். தொடரட்டும் ஜென் ஓவியங்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட். அவ்வப்போது அங்கு பகிர்ந்தவற்றைதான் இங்கு தொகுப்பாக்கியுள்ளேன்.
Deleteஅனைத்தும் அழகு.
ReplyDelete