3 February 2014

சோதிடக் கிளிக்குஞ்சு போல....





வாழ்ந்துகொண்டிருக்கின்றன
நம்மிலும் சில நம்பிக்கைகள்,
காலங்காலமாய்!

கூண்டு திறந்தபின்னும்
பறக்கத் தெரியாத
சோதிடக் கிளிக்குஞ்சு போல...

இற்றுப்போன இதயத்திலிருந்தும்
வெளியேற மறுக்கின்றன
நைந்துபோன நம்பிக்கைகளோடு
நமர்த்துப்போன ஆசைகள் சிலவும்! 

***********

படம் நன்றி: இணையம்

34 comments:

  1. Anonymous3/2/14 12:18

    வணக்கம்
    மனதை நெருடிய கவி வரிகள் வாழ்த்துக்கள்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. unmai than thozi.ninda natkal ayitru ungal pathivai parththu .nalama?

    ReplyDelete
  3. இற்றுப் போக வைத்தது நாம் தானே...!

    ReplyDelete
  4. சிறகிருந்தும் பறக்கமுடியாத கிளிகள்..பாவம்..!

    ReplyDelete
  5. கூண்டு திறந்தபின்னும்
    பறக்கத் தெரியாத
    சோதிடக் கிளிக்குஞ்சு போல...

    கருத்தாழம் மிக்க உவமை! !

    ReplyDelete
  6. இற்றுப்போன இதயத்தைப் பொலிவாக்கினால் பொசுங்கிவிடும் நமத்துப் போன நம்பிக்கைகள்!
    அருமை கவிதை தோழி! வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. பறத்தலை மறந்த கிளிகள் நல்ல உவமை.

    ReplyDelete
  8. ஆழமான கருத்துடைய
    அருமையான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. வலி நிறைந்த வரிகள் .சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் தோழி .

    ReplyDelete
  10. http://rupika-rupika.blogspot.com/2014/02/blog-post_2.html

    ReplyDelete
  11. கிளிக்கு சிறகிருந்தும்பறப்பதில்லை. இறகுகள் வெட்டப்பட்டிருக்கலாம் ஆனால் மனிதர்களின் நைந்து போன நம்பிக்கைகளும் நமர்த்துபோன ஆசைகளும் ரத்தத்தில் ஊறிய அறியாமையின் ( அறியாமலேயே போதிக்கப் பட்டது) விளைவே என்று எனக்குத் தோன்றுகிறது. பொருள் பொதிந்த கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. இப்படியான நம்பிகைகளில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை!
    அருமையான வரிகள் மேடம்!

    ReplyDelete
  13. @2008rupan

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.

    ReplyDelete
  14. @Geetha M

    நலமே கீதா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  15. @திண்டுக்கல் தனபாலன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

    ReplyDelete
  16. @இராஜராஜேஸ்வரி

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.

    ReplyDelete
  17. @புலவர் இராமாநுசம்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  18. @தேன்மதுரத்தமிழ் கிரேஸ்

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

    ReplyDelete
  19. @ஸ்ரீராம்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

    ReplyDelete
  20. @கே. பி. ஜனா...

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

    ReplyDelete
  21. @Ramani S

    வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  22. @Ramani S

    மிக்க நன்றி ரமணி சார்.

    ReplyDelete
  23. @மாதேவி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மாதேவி.

    ReplyDelete
  24. @அம்பாளடியாள் வலைத்தளம்

    வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

    ReplyDelete
  25. @ராமலக்ஷ்மி

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  26. @G.M Balasubramaniam

    ஆழ்ந்த விமர்சன வரிகளுக்கு அகமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  27. @Mythily kasthuri rengan

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மைதிலி.

    ReplyDelete
  28. //கூண்டு திறந்தபின்னும் பறக்கத் தெரியாத சோதிடக் கிளிக்குஞ்சு //

    சரியான உ தா.....ர ண ம் தான்!

    ReplyDelete
  29. @வை.கோபாலகிருஷ்ணன்
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.

    ReplyDelete
  30. @வெங்கட் நாகராஜ்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.