28 January 2019

உலகப் பழமொழிகள் 101 - 125


























10 comments:

  1. சென்றமுறை போலவே இந்த முறையும் அத்தனையும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். ஏற்கனவே ஃபேஸ்புக்கில் பதிந்தவைதான் எல்லாமே. நமக்கான சேமிப்பாக இங்கே பதிகிறேன்.

      Delete
  2. சிறப்பான தொகுப்பு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  3. வழமை போல அருமையான தொகுப்பு கீதா. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வாழ்க்கையின் கதைகளை எத்தனை அழகாய் சொல்கின்றன... எந்த இனம் எங்கு வாழ்ந்தால் என்ன? மனித இயல்பு எல்லோருக்கும் பொது தானே...அவர்களின் வாழ்க்கை அனுபவங்களும்......

    இவைகளைப் புத்தகமாய் காணும் நாளை ஆவலோடு எதிர் பார்க்கிறேன். எப்போது சாத்தியமாகும் கீதா?

    111, 113,117,122 எனக்கு முதலும் பார்த்த ஞாபகம்....ம்... தவறாகவும் இருக்கலாம்..அல்லது வேறெங்கேனும் பார்த்தேனோ தெரியவில்லை....

    ReplyDelete
    Replies
    1. பழமொழிகள் மூலம் ஒரு நிலத்து மக்களின் மனநிலையை, வாழ்வியலை அறிவது எவ்வளவு எளிதாக உள்ளது?

      \\இவைகளைப் புத்தகமாய் காணும் நாளை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.\\ உங்கள் ஆவல் பூர்த்தியாகும் நாளை நானும் எதிர்நோக்கியிருக்கிறேன். :)))

      ஏற்கனவே சுமார் நானூறு பழமொழிகளை ஃபேஸ்புக்கில் பதிந்திருந்தேன். அவற்றைதான் இங்கே தொகுக்கிறேன். நீங்கள் ஃபேஸ்புக்கில் இல்லை என்று நினைக்கிறேன். ஒன்று மூலப் பழமொழிகளை எங்கேணும் வாசித்திருக்கலாம் அல்லது உங்களுடனான உரையாடலின்போது நான் குறிப்பிட்டிருக்கலாம். தொகுப்பில் மீண்டும் இடம்பெறவில்லை என்பது உறுதி.

      Delete
  4. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  5. எத்தனை அருமையான பழமொழிகள் ! ஒன்று தவிர மற்றவை நான் அறியாதவை . தொகுத்து அளித்தமைக்கு நன்றி .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. பல மொழிகள் அறிந்த தாங்களே ஒன்று தவிர மற்றவை அறியாதவை என்று குறிப்பிட்டிருப்பது வியப்பளிக்கிறது.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.