27 February 2015

மண்ணும் மரமும் ஓவியங்களாய்...

மரங்களின் பட்டைகளில் 
மண்ணின் வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்ட 
ஆஸ்திரேலிய பூர்வகுடி ஓவியங்கள்.
(படங்களின் மேல் சொடுக்கினால் பெரிதாகும்) 










 







(சிட்னி கலையகத்திலிருந்து...)

6 comments:

  1. மரங்களின் பட்டைகளில் மண்ணின் வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்ட ஆஸ்திரேலிய பூர்வகுடி ஓவியங்கள் மிகவும் அழகாகவே உள்ளன. பொக்கிஷமான கலைகள் பற்றிய பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. இன்றும் பூர்வகுடி மக்களில் சிலர் இக்கலையைத் தொடர்ந்து பேணி வருகிறார்கள். தங்கள் வருகைக்கும் ஓவியங்களை ரசித்ததற்கும் நன்றி கோபு சார்.

      Delete
  2. மரப் பட்டைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் இண்ட்ரிகேட் டிசைனில் அழகாகத் தெரிகிறது பகிர்வுக்குப்பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நுட்பமான கலைதான் அது. மிகுந்த பொறுமையும் செய்நேர்த்தியும் இருந்தால்தான் இதில் ஈடுபடமுடியும். தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  3. மரப்பட்டைகளில் ஓவியங்கள்.... எத்தனை நுணுக்கமான வேலைப்பாடு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஓவியங்களை ரசித்தமைக்கும் நன்றி வெங்கட்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.