17 September 2014

பெருங்களிற்று செவி போல..

மலைமேல் வளர்ந்திருக்கும் சேம்பின் இலைகள் குளிர்ந்த வாடைக்காற்றால் அங்குமிங்கும் ஆடி அசைந்து கொண்டிருக்கிறதாம். அதைப் பார்ப்பதற்கு பெரிய யானையின் காதுகள் அசைவதைப் போன்றிருக்கிறது என்கிறது குறுந்தொகைப் பாடலொன்று. புலவர்களின் கற்பனை பிரமிக்கவைக்கிறது அல்லவா?

இவை எங்கள் சென்னை தோட்டத்துச் சேம்பிலைகள்.



கீழே உள்ளவை மெல்போர்ன் பூங்காவில் சேம்பிலையொத்த இலைகள்



2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. சேம்பிலை படங்களுடன் அவை குறித்துக் குறுந்தொகை சொல்லும் கருத்தையும் பதிந்தமைக்கு மிக்க நன்றி! பொருத்தமான உவமை தான்!

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.