இலை என்பது
தாவரங்களின்
இயற்கை அழகு ஒப்பனையாகும்.
இலை என்பது
சூரிய ஒளியில்
சக்தி சமைக்கும்
கூடமாகும்.
இலை என்பது
உணவும் நீரும்
சேமித்துவைக்கும்
கிடங்காகும்.
இலை என்பது
தாவரங்களின்
இருப்பை உணர்த்தும்
இயல்பாகும்..
மரங்களின் நிர்வாணம்
மனத்துக்கு உவப்பல்ல..
பச்சையோ மஞ்சளோ
சிவப்போ பழுப்போ
இலைக்கூட்டமே
உயிர்ப்பெனும்
உணர்வுதரும்.
உளம் புரளும் உற்சாகம் தரும்.
&&&&
நான் ரசித்த சில இலையழகுகள் இங்கே நீங்களும் ரசிக்க...
 |
| படம் 1 |
 |
| படம் 2 |
 |
| படம் 3 |
 |
| படம் 4 |
 |
| படம் 5 |
 |
| படம் 6 |
 |
| படம் 7 |
 |
| படம் 8 |
 |
| படம் 9 |
 |
| படம் 10 |
 |
| படம் 11 |
 |
| படம் 12 |
 |
| படம் 13 |
 |
| படம் 14 |
 |
| படம் 15 |
 |
| படம் 16 |
 |
| படம் 17 |
 |
| படம் 18 |
 |
| படம் 19 |
 |
| படம் 20 |
 |
| படம் 21 |
 |
| படம் 22 |
ரசித்த அனைவருக்கும் நன்றி.