20 January 2014

மீண்டும் வலைச்சரத்தில்....





கடந்த மார்ச் 2012- இல் அன்புக்குரிய திரு.வை.கோபாலகிருஷ்ணன் ஐயாவின் பரிந்துரை மற்றும் மதிப்புக்குரிய திரு.சீனா ஐயாவின் அழைப்பின் பேரில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றேன். ஏற்றுக்கொண்ட பொறுப்பை ஓரளவு சரியாகவே நிறைவேற்றினேன் என்று நம்புகிறேன்

கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் ஆகவிருக்கும் நிலையில் மறுபடியும் அந்தப் பொறுப்பு என்னைத் தேடிவந்துள்ளது. மீண்டும் என்னை வலைச்சர ஆசிரியராகப் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ள திரு.சீனா ஐயா அவர்களுக்கும் என்மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் என் உளமார்ந்த நன்றி

புதியவர்களையும் பழகியவர்களையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி உற்சாகமாய் கைகுலுக்கும் வகையில் ஒரு அற்புதப் பாலமாய் அமைந்த வலைச்சரத்துக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்! 

இந்த வாரம் முழுவதும் வலைச்சரம் வழியே சந்திப்போம். 
நன்றி. வணக்கம்.


இரண்டாம் நாள்
பாரம்பரியம் காட்டும் பைந்தமிழ்ச் சான்றுகள்

தமிழரின் மொழி, வாழ்க்கை, கலாச்சாரம், பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றின் அடிப்படையிலான பதிவுகள் இன்று.




மூன்றாம் நாள்
சாதிக்க ஏதுவாய் சில சவடால்கள்

வாசிப்பு, விமர்சனங்கள் தொடர்பான பதிவுகள் இன்று.




நான்காம் நாள்
காலமணற்பரப்பில் சில காலடிச்சுவடுகள்

வாழ்வியல் தொடர்பான பல அரிய சிந்தனைகளை
முன்வைக்கும் பதிவுகள் இன்று.





இயற்கை மற்றும் சூழலியல் போற்றும் பதிவுகள் இன்று.





புதிய இடங்கள், பயண அனுபவங்கள் குறித்த  சுவாரசியப் பதிவுகள் இன்று





 குழந்தைகள், குழந்தைநலம் பற்றிய பதிவுகள் இன்று



இதுவரை என்னுடன் பயணித்து எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்து ஆதரவளித்தமைக்கு 
அனைவருக்கும் என் அன்பான நன்றி
வணக்கம்.

40 comments:

  1. வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள். வரவேற்கிறோம்

    ReplyDelete
  4. மனமார்ந்த வாழ்த்துகள்...

    ReplyDelete
  5. உங்களுக்கு எங்களின் சிவப்புக் கம்பள வரவேற்பு. சுவாரஸ்யமாய் நகரப் போகும் இந்த வாரத்தில் உடன்வர ஆவலுடன் காத்திருப்பு! மகிழ்வான பாராட்டும், நல்வாழ்த்துகளும்!

    ReplyDelete
  6. வாழ்த்துகள் கீதமஞ்சரி! வலைச்சரத்தில் சந்திக்கிறேன்.

    ReplyDelete
  7. @இராஜ முகுந்தன் வல்வையூரான்

    முதல் ஆளாய் வந்து மும்முறை வாழ்த்திய தங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. @பால கணேஷ்

    சிவப்புக் கம்பள வரவேற்புக்கு மிக்க நன்றி கணேஷ்.

    ReplyDelete
  9. மிகவும் மகிழ்ச்சி சகோதரி... உங்களின் அறிமுகங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்... அசத்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. இந்த வாரம் – வலைச்சரம் – ஆசிரியை பொறுப்பேற்று இருக்கும் சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! வருக! வருக! என வரவேற்கிறேன்!

    ReplyDelete
  11. Anonymous20/1/14 17:55

    வலைச்சரம் – ஆசிரியை பொறுப்பேற்று இருக்கும் சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வாங்க! வாங்க!

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் மேடம் !!!

    ReplyDelete
  16. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    இந்த வார வலைச்சரத்தை தங்கள் திருக்கரங்களால் தொகுக்க இருப்பதால் அது நல்ல நறுமணம் கமழ்ந்து அனைவர் மனதையும் மகிழ்விக்கட்டும்.

    ReplyDelete
  17. அறுந்த செருப்பை தைக்க [காண] இங்கு வந்த எனக்கு, புத்தம் புது செருப்பு கிடைத்தாற்போல இந்த இனிய செய்தி கிடைத்துள்ளது. ;))))) மகிழ்ச்சி.

    ReplyDelete
  18. @வை.கோபாலகிருஷ்ணன்

    தங்கள் அன்புக்கு நன்றி சார்.

    ReplyDelete
  19. @வை.கோபாலகிருஷ்ணன்

    என்னுடைய டேஷ்போர்டில் அறுந்த செருப்பைக் கண்டு நானும் திடுக்கிட்டேன். நான் கணினியைத் திறப்பதற்கு அரைமணி முன்பு அது பதிவானதாக காட்டுகிறது. புரியாத பலவற்றுள் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  20. //கீத மஞ்சரி said... {Reply}
    @வை.கோபாலகிருஷ்ணன்

    என்னுடைய டேஷ்போர்டில் அறுந்த செருப்பைக் கண்டு நானும் திடுக்கிட்டேன். நான் கணினியைத் திறப்பதற்கு அரைமணி முன்பு அது பதிவானதாக காட்டுகிறது. புரியாத பலவற்றுள் இதுவும் ஒன்று.//

    தங்களுக்கு இப்படி என்றால் எனக்கு நேர் எதிர்மாறாக உள்ளது. நான் வெளியிடும் பெரும்பாலான பதிவுகள் டேஷ்-போர்டில் ஏனோ தோன்றுவதே இல்லை. இதனால் அவை பலருக்கும் தெரியாமல் போய் விடுகிறது. உதாரணமாக நேற்று 20.01.2014 இரவு 8.01க்கு ஓர் பதிவு வெளியிட்டுள்ளேன். ஆனால் அது ஏனோ இதுவரை தெரியவே இல்லை.

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/01/108108.html

    தலைப்பு: பச்சை மரம் ஒன்று ! ..... இச்சைக்கிளி ரெண்டு !!

    அவசியமாகப் பாருங்கள். கருத்தளியுங்கள். அதில் தங்களுக்கு ஒரு 3 BHK FLAT ... GIFT ஆக [கற்பனையில்] அளிக்கப்பட்டுள்ளது. அன்புடன் VGK

    ReplyDelete
  21. இந்த வாரம் – வலைச்சரம் ஆசிரியை பொறுப்பேற்று , இன்றைய பதிவினில் எனது வலைத்தளத்தை அறிமுகம் செய்ததோடு, தகவலையும் எனது வலைத்தளத்தில், தெரிவித்த சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நன்றி! மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ( நீங்கள் திருச்சி பொன்மலை சந்தைபற்றி ஒரு பதிவில் எழுதி இருந்தீர்கள். அதைப் படித்தது முதல் உங்கள் பதிவைத் தொடர்ந்து படித்து வருகிறேன். எல்லாவற்றிற்கும் கருத்துரை எழுத முடிவதில்லை. சிலவற்றிற்கு மட்டுமே எழுத முடிகிறது.)

    ReplyDelete
  22. கடந்தமுறை நீங்கள் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டபோது மற்றவர்களில் இருந்து வித்தியாசமானவராய்த் தெரிந்தீர்கள். தேடிப்பிடித்து படித்து அறிமுகம் செய்தது பாராட்டும்படி இருந்தது. உடல் நலம் இன்மை காரணமாக பிறரது பதிவுகள் படிக்க மட்டும் செய்கிறேன். இன்னும் நான் எழுத ஆரம்பிக்கவில்லை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. @வை.கோபாலகிருஷ்ணன்

    ஆஹா.... அற்புதம். எனக்குக் கிடைத்த முதல் வீடு இது. மிக்க மகிழ்ச்சி. அன்பான நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  25. @தி.தமிழ் இளங்கோ

    மிக்க மகிழ்ச்சி ஐயா. நானும் தங்களைப் போன்றுதான். பல பதிவுகளையும் வாசித்தாலும் கருத்தெழுத இயலாமல் போய்விடுகிறது.

    ReplyDelete
  26. @G.M Balasubramaniam

    நன்றி ஐயா. முதலில் தங்கள் உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள். பிறகு எழுதலாம்.

    ReplyDelete
  27. எந்த வலைத்தளமான கடல்பயணங்கள் நீங்கள் வலைச்சரத்தில் அறிமுகபடுதியதர்க்கு மிக்க நன்றி !
    உங்களது பதிவுகளின் மூலம் நிறைய புதிய பதிவர்களை பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது, உங்களது எழுத்துக்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  28. என் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் கீதமஞ்சரி!

    ReplyDelete
  29. @Suresh Kumar

    நன்றி சுரேஷ் குமார்.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.