6 February 2013

அன்பின் பரிசுகளுக்கு நன்றி


பதிவுலகில் என்னை வழிநடத்திச் செல்லும், வாழ்த்தி மகிழும்,  அன்பினைப் பகிர்ந்துகொள்ளும் அனைத்து நட்புள்ளங்களுக்கும் என் பணிவான நன்றி.






 
 
 
 
 
 
 
 
 
 
 
 




 
 
 





 

14 comments:

  1. விருதுகள் பெற்றதற்கு பாராட்டுகள்....

    ReplyDelete
  2. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. எத்தனை விருதுகள்! அத்தனைக்கும் தகுதியானவர் நீங்கள்! உங்களுக்கு என் உளம் கனிந்த வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. கலக்கறீங்க கீதா..அன்பாழமிக்க வாழ்த்துக்கள்...
    தொடருங்க...விரிவான சந்திப்புக்கு காலம் நம்மை ஆசீர்வதிக்கட்டும்
    அதுவரை தமிழால் இணைவோம்

    ReplyDelete
  5. பல்வேறு விருதுகள் பெற்றதற்கு என் அன்பான வாழ்த்துகள்.

    அடியேன் பகிர்ந்தளித்த சில விருதுகளை அன்புடன் ஏற்று சிறப்பித்துள்ளதற்கு மகிழ்ச்சிகள்.

    மேலும் மேலும் பல்வேறு விருதுகள் பெற்று, எழுத்துலகில் தொடர்ந்து ஜொலிக்க பிரார்த்திக்கிறேன்...

    ReplyDelete
  6. விருதுகள் பெற்றதற்கு வாழ்த்துக்கள் கீதமஞ்சரி.

    ReplyDelete
  7. விருது மழை! வாழ்த்துகள்.

    ReplyDelete

  8. மனம் சோர்வாயிருக்கும்போது, எதையும் எழுதவிடாமல் முரண்டுபண்ணும்போது, யாவற்றையும் புறந்தள்ளி புத்துணர்வோடு முகிழ்க்கவைக்கின்றன இவ்விருதுகளும் அவை வழங்கும் அங்கீகாரமும், அவற்றை அளித்த அன்புள்ளங்களும். எனவே என்னைநானே புதுப்பிக்கும்விதமாய் இதுவரை எனக்களிக்கப்பட்ட விருதுகளைப் பட்டியலிட்டுப் பார்த்துக்கொண்டேன். மனம் மகிழ்ச்சியிலும் பரவசத்திலும் திளைக்கிறது. தொடர்ந்து எழுதவேண்டும் என்ற உந்துதல் எழுகிறது. வாழ்த்திய அனைவருக்கும் என் மனங்கனிந்த நன்றி.

    ReplyDelete
  9. விருது மழை! வாழ்த்துகள் !!!

    ReplyDelete
  10. விருதுகள் நல்ல ஊக்கமளிக்கும் என்பது உண்மை! பாராட்டுக்கள் தங்களுக்கு!

    ReplyDelete
  11. விருதுகள் பெற்ற உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. விருந்தாக வந்த விருதுகளுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. @ வெங்கட் நாகராஜ்
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ கவியாழி கண்ணதாசன்
    @ பால கணேஷ்
    @ சக்தி
    @ வை.கோபாலகிருஷ்ணன்
    @ மதுரை அழகு
    @ கோமதி அரசு
    @ கோவை2தில்லி
    @ ரிஷபன்
    @ ஷைலஜா
    @ baleno
    @ கவியாழி கண்ணதாசன்

    வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பான நன்றிகள் பல.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.