1 December 2014

பறவைகள் பலவிதம் 1


ஆஸ்திரேலிய பாம்புத்தாரா

பாம்புத்தாரா (Australian darter)



சிரிக்கும் கூக்கபரா
சிரிக்கும் கூக்கபரா (laughing kookaburra)

லாரிகீட்
வானவில் லாரிகீட் (rainbow lorikeet)




கொண்டைப்புறா
கொண்டைப்புறா (crested pigeon)




ஆஸ்திரேலிய மேக்பை
ஆஸ்திரேலிய மேக்பை (Australian magpie)




சிட்டுக்குருவிகள்
சிட்டுக்குருவிகள் (house sparrows)



அரிவாள் மூக்கன் (அன்றில் வகை)
ஆஸ்திரேலிய வெள்ளை அன்றில் (australian white ibis)




ஆள்காட்டி குருவி
மஞ்சள் தாடை ஆட்காட்டி (yellow wattled lapwing)



சீகல் 
கடற்புறா (silver gull)




5 comments:

  1. ரசிக்க வைக்கும் படங்கள்.

    ReplyDelete
  2. வண்ணப் பறவைகள் இன்னும் இருக்கே நிறைய தேடி பதிவிடுங்க

    ReplyDelete
    Replies
    1. தேடிப் பதிவிடுவதென்றால் எக்கச்சக்கமாக இருக்குமே.. இந்த வலைப்பூவில் பதிவிடுபவை எல்லாம் நானே எடுத்தப் புகைப்படங்கள் மட்டுமே. கருத்துக்கு நன்றி சீராளன்.

      Delete
  3. வண்ணமயமான நல்ல படப்பிடிப்பு/வாழ்த்துக்கள்/

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.