18 March 2015

வல்லபிகளும் கங்காருகளும்


விலங்கியல் பூங்காவொன்றில்
வல்லபிகள்











கங்காருகள்








10 comments:

  1. வல்லபி!

    படங்கள் அருமை.

    ReplyDelete
  2. வல்லபி என்று ஒரு பிராணியா? இப்போதுதான் அறிகிறேன். அதுவும் கிட்டத்தட்ட கங்காரு போலவேதான் இருக்கும் போலிருக்கிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வல்லபியை கங்காருவின் மினியேச்சர் வடிவம் என்று சொல்லலாம். வல்லபி(சிறியது), வல்லரு (இடைப்பட்டது), கங்காரு (பெரியது) அனைத்துக்கும் உருவம் ஒன்றுதான் அளவில்தான் வேறுபாடுகள். வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கோபு சார்.

      Delete
  3. வல்லபி என்று படித்த போது ஏதும் மகாபாரதகால விலங்காய் இருக்குமோ என்று தோன்றியது.. உங்கள் விளக்கம் புரிய வைத்தது. அழகான படங்கள்.

    வானவில் பக்கம் வந்துதான் பாருங்களேன்!

    ReplyDelete
    Replies
    1. \\வல்லபி என்று படித்த போது ஏதும் மகாபாரதகால விலங்காய் இருக்குமோ என்று தோன்றியது\\ ரசித்தேன். வருகைக்கும் பதிவை ரசித்ததற்கும் நன்றி மோகன்ஜி. வானவில்லுக்கும் வருகை தந்தேன். மீண்டும் எழுதத் துவங்கியிருப்பது பெருமகிழ்ச்சி.

      Delete
  4. நம் ஊர் விலங்கியல் பூங்காக்களில் இவற்றைக் காண்பதில்லையே. ஒரு வேளை சீதோஷ்ணம் சரியில்லையோ. பகிர்வுக்கு பாராட்டுக்கள். இன்னொரு மார்ச் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. பல வருடங்களுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவில் கங்காருக்களைப் பார்த்திருக்கிறேன். இப்போது இருக்கின்றனவா என்று தெரியவில்லை. சீதோஷ்ணம் ஒரு காரணமாக இருக்கலாம். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

      Delete
  5. வல்லபி..... ஆஹா அழகான பெயர்.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வல்லபி என்ற பெயரையே ரசிக்கும் நீங்கள் வல்லபியை நேரில் பார்த்தால் வெகுவாக ரசிப்பீர்கள். வருகைக்கும் வல்லபிகளை ரசித்தமைக்கும் நன்றி வெங்கட்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.