சின்னஞ் சிறுகுருவி போலே -நீ
திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு -நீ
திரிந்து பறந்துவா பாப்பா
வண்ணப் பறவைகளைக் கண்டு -நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா
கொத்தித் திரியுமந்தக் கோழி -அதைக்
கூட்டி விளையாடு பாப்பா
எத்தித் திருடுமந்தக் காக்காய் -அதற்கு
இரக்க படவேணும் பாப்பா
- பாரதியார்
- பாரதியார்
கடிகார சுற்றுமுறைப்படி...
1. Gouldian finch
2. star finch
3. java sparrow
4. firetail finch
3. java sparrow
4. firetail finch
1. Ringneck dove
2. spotted dove
3. Australian Raven
4. sea gull
5. Cape barren geese
6. long billed corella
7. emerald dove
8. white ibis
9.peacock
1. common moorhen
2. Indian myna
3. diamond dove
4. pilgrim goose
1. long billed corellas
2. magpie lark
3. pilgrim geese
4. yellow wattled lapwing
1. Australian Magpie
2. Rainbow lorikeet
3. Australian wood duck
4. Little corellas
1. peahen
2. coot
3. noisy miner
4. zebra finch
so beautiful so enchanting what a vividity in Divine creations!
ReplyDeleteThank you so much subbu thatha.
Deleteஅழகிய பறவைகள்.
ReplyDeleteரசித்தமைக்கு நன்றி அனிதா.
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteஒவ்வொரு பறவையும் ஒவ்வொரு அழகுதான். பாரதி பாடலுடன் இந்தப்பதிவு மிகஅருமை. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கோபு சார்.
Deleteசின்னஞ்ச்சிறு குருவிகளை எதிபார்த்த்வந்தால் பல்வேறு பறவைகளின் அணிவகுப்பு. நம்மூரில் இத்தனை வகைகளைக்காணமுடியுமா பகிர்வுக்குப்பாராட்டுக்கள்மார்ச் மாதப் பதிவு இங்கே இப்போது.....
ReplyDeleteஆஸ்திரேலியாவில் மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களுள் சிட்னி முதன்மையானது. ஆனபோதும் இங்கு மரங்களுக்கும் பறவைகளுக்கும் பஞ்சமே இல்லை. காணுமிடமெல்லாம் விதவிதமான பறவைகள் காட்சியளிக்கும். பறவைகளின் கூப்பாடு கேட்டவண்ணமே இருக்கும். தங்கள் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ஐயா.
Deleteஇறைவனின் படைப்பில் எத்தனை எத்தனை விதங்கள். அனைத்திலும் இருக்கும் ஏதோ ஒரு சிறப்பம்சம் வியக்க வைக்கிறது.
ReplyDeleteபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் நன்றி வெங்கட்.
Delete