அன்பின் அருந்தகையீர்! வணக்கம்! இன்றைய... வலைச் சரத்திற்கு, தங்களது தகுதி வாய்ந்த பதிவு சிறப்பு செய்துள்ளது! வருக! வலைச்சரத்தில் கருத்தினை தருக! http://blogintamil.blogspot.fr/ நட்புடன், புதுவை வேலு
பஞ்சவர்ணம் இருந்தாலும் இவை பஞ்சவர்ணக்கிளிகள் அல்ல. பஞ்சவர்ணக்கிளி மிகவும் பெரியதாக இருக்கிறது. இவை சாதாரணக் கிளிகளை விடவும் சிறியவை. வாழ்த்துக்கு நன்றி ஐயா.
அழகு படங்கள்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்.
Deleteபாடலுக்கிசையைப் போல
ReplyDeleteபறவைகள் உலகுக்கழகே !
அழகான பறவைகள் வாழ்த்துக்கள் சகோ
தம 2
நன்றி சீராளன்.
Deleteஅன்பின் அருந்தகையீர்!
ReplyDeleteவணக்கம்!
இன்றைய...
வலைச் சரத்திற்கு,
தங்களது தகுதி வாய்ந்த பதிவு
சிறப்பு செய்துள்ளது!
வருக!
வலைச்சரத்தில் கருத்தினை தருக!
http://blogintamil.blogspot.fr/
நட்புடன்,
புதுவை வேலு
வலைச்சர அறிமுகத்துக்கு மிக்க நன்றி வேலு.
Deleteவானவில் வண்ணங்களில் வசீகரிக்கும் ரெயின்போ லாரிகீட் .... அழகோ அழகு. கொள்ளை அழகு. அதுவும் அந்த மரப்பொந்தினில் .. எக்ஸலண்ட் :)
ReplyDeleteமிகவும் நன்றி கோபு சார். அந்த மரப்பொந்து கிளிதான் அதிகம் வேலை வாங்கியது. தாங்கள் அதைக் குறிப்பிட்டுப் பாராட்டியதில் மிகவும் மகிழ்ச்சி.
Deleteஇவைதான் பஞ்ச வர்ணக் கிளிகளோ. வாழ்த்துக்கள்.இதுவும் மாஎச்மாதப்பதிவு.......
ReplyDeleteபஞ்சவர்ணம் இருந்தாலும் இவை பஞ்சவர்ணக்கிளிகள் அல்ல. பஞ்சவர்ணக்கிளி மிகவும் பெரியதாக இருக்கிறது. இவை சாதாரணக் கிளிகளை விடவும் சிறியவை. வாழ்த்துக்கு நன்றி ஐயா.
Deleteஅழகிய பறவைகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் நன்றி வெங்கட்.
Delete