14 March 2015

வானவில் லாரிகீட்


வானவில் வண்ணங்களில் 
வசீகரிக்கும் ரெயின்போ லாரிகீட்














12 comments:

  1. அழகு படங்கள்.

    ReplyDelete
  2. பாடலுக்கிசையைப் போல
    பறவைகள் உலகுக்கழகே !

    அழகான பறவைகள் வாழ்த்துக்கள் சகோ
    தம 2

    ReplyDelete
  3. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வலைச்சர அறிமுகத்துக்கு மிக்க நன்றி வேலு.

      Delete
  4. வானவில் வண்ணங்களில் வசீகரிக்கும் ரெயின்போ லாரிகீட் .... அழகோ அழகு. கொள்ளை அழகு. அதுவும் அந்த மரப்பொந்தினில் .. எக்ஸலண்ட் :)

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி கோபு சார். அந்த மரப்பொந்து கிளிதான் அதிகம் வேலை வாங்கியது. தாங்கள் அதைக் குறிப்பிட்டுப் பாராட்டியதில் மிகவும் மகிழ்ச்சி.

      Delete
  5. இவைதான் பஞ்ச வர்ணக் கிளிகளோ. வாழ்த்துக்கள்.இதுவும் மாஎச்மாதப்பதிவு.......

    ReplyDelete
    Replies
    1. பஞ்சவர்ணம் இருந்தாலும் இவை பஞ்சவர்ணக்கிளிகள் அல்ல. பஞ்சவர்ணக்கிளி மிகவும் பெரியதாக இருக்கிறது. இவை சாதாரணக் கிளிகளை விடவும் சிறியவை. வாழ்த்துக்கு நன்றி ஐயா.

      Delete
  6. அழகிய பறவைகள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பறவைகளை ரசித்தமைக்கும் நன்றி வெங்கட்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.