நியூ சௌத் வேல்ஸில் உள்ள அமைதியும் அழகும் தவழும் ஜப்பானியத் தோட்டம் - சில கண்கவர் காட்சிகள் - பகிர்வு அருமை. சில படங்கள் மட்டும் இப்போது திறக்கவே இல்லை. மீண்டும் பிறகு திறந்து பார்த்து மகிழ்வேன்.
இன்று 30.04.2015 ஒரே நாளில் தங்களின் 11 பதிவுகள் வரிசையாக என் டேஷ் போர்டில் அடுத்தடுத்து காட்சியளிக்கின்றன. :))))) மகிழ்ச்சியே !
படங்கள் இப்போது திறக்காவிட்டாலும் மீண்டும் பிறகு திறந்துபார்ப்பேன் என்றதற்கு நன்றி கோபு சார். என்னுடைய பல பதிவுகளும் டாஷ்போர்டில் வரிசைகட்டி நிற்கும் காரணத்தை இப்போதுதான் பதிவாக வெளியிட்டிருக்கிறேன்.
சிட்னியில் வாழும் ஜப்பானியர்களால் நிர்வகிக்கப்படும் தோட்டம் இது. அவர்களுடைய பாரம்பரிய மரங்களும் செடிகளும் இங்கு நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.
ஜப்பானியத் தோட்டம் மிக அழகு.
ReplyDeleteபடங்கள் எல்லாம் பசுமை.
ரசித்தமைக்கும் மிக்க நன்றி மேடம்.
Deleteமனதுக்கு இனிமை கண்ணுக்கு குளுமை .அனைத்தும் அழகு
ReplyDeleteஉண்மை. மிகவும் நன்றி முரளிதரன்.
Deleteநியூ சௌத் வேல்ஸில் உள்ள அமைதியும் அழகும் தவழும் ஜப்பானியத் தோட்டம் - சில கண்கவர் காட்சிகள் - பகிர்வு அருமை. சில படங்கள் மட்டும் இப்போது திறக்கவே இல்லை. மீண்டும் பிறகு திறந்து பார்த்து மகிழ்வேன்.
ReplyDeleteஇன்று 30.04.2015 ஒரே நாளில் தங்களின் 11 பதிவுகள் வரிசையாக என் டேஷ் போர்டில் அடுத்தடுத்து காட்சியளிக்கின்றன. :))))) மகிழ்ச்சியே !
படங்கள் இப்போது திறக்காவிட்டாலும் மீண்டும் பிறகு திறந்துபார்ப்பேன் என்றதற்கு நன்றி கோபு சார். என்னுடைய பல பதிவுகளும் டாஷ்போர்டில் வரிசைகட்டி நிற்கும் காரணத்தை இப்போதுதான் பதிவாக வெளியிட்டிருக்கிறேன்.
Deleteதோட்டங்கள் பல இடங்களிலும் இருக்கலாம் அவற்றை அடையாளம் கண்டு பகிர்வதற்கு பாராட்டுக்கள். இதுவும் ஒரு மார்ச் மாதப்பதிவு
ReplyDeleteசிட்னியில் வாழும் ஜப்பானியர்களால் நிர்வகிக்கப்படும் தோட்டம் இது. அவர்களுடைய பாரம்பரிய மரங்களும் செடிகளும் இங்கு நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஜப்பானியத் தோட்டம் - எழில் மிகு காட்சிகள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteகாட்சிகளை ரசித்தமைக்கும் கருத்திட்டு ஊக்கமளிப்பதற்கும் நன்றி வெங்கட்.
Delete