7 March 2015

சிட்னியிலொரு ஜப்பானியத்தோட்டம்

நியூ சௌத் வேல்ஸில்  உள்ள
அமைதியும் அழகும் தவழும்  ஜப்பானியத் தோட்டம் -
சில கண்கவர் காட்சிகள்

























10 comments:

  1. ஜப்பானியத் தோட்டம் மிக அழகு.
    படங்கள் எல்லாம் பசுமை.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கும் மிக்க நன்றி மேடம்.

      Delete
  2. மனதுக்கு இனிமை கண்ணுக்கு குளுமை .அனைத்தும் அழகு

    ReplyDelete
    Replies
    1. உண்மை. மிகவும் நன்றி முரளிதரன்.

      Delete
  3. நியூ சௌத் வேல்ஸில் உள்ள அமைதியும் அழகும் தவழும் ஜப்பானியத் தோட்டம் - சில கண்கவர் காட்சிகள் - பகிர்வு அருமை. சில படங்கள் மட்டும் இப்போது திறக்கவே இல்லை. மீண்டும் பிறகு திறந்து பார்த்து மகிழ்வேன்.

    இன்று 30.04.2015 ஒரே நாளில் தங்களின் 11 பதிவுகள் வரிசையாக என் டேஷ் போர்டில் அடுத்தடுத்து காட்சியளிக்கின்றன. :))))) மகிழ்ச்சியே !

    ReplyDelete
    Replies
    1. படங்கள் இப்போது திறக்காவிட்டாலும் மீண்டும் பிறகு திறந்துபார்ப்பேன் என்றதற்கு நன்றி கோபு சார். என்னுடைய பல பதிவுகளும் டாஷ்போர்டில் வரிசைகட்டி நிற்கும் காரணத்தை இப்போதுதான் பதிவாக வெளியிட்டிருக்கிறேன்.

      Delete
  4. தோட்டங்கள் பல இடங்களிலும் இருக்கலாம் அவற்றை அடையாளம் கண்டு பகிர்வதற்கு பாராட்டுக்கள். இதுவும் ஒரு மார்ச் மாதப்பதிவு

    ReplyDelete
    Replies
    1. சிட்னியில் வாழும் ஜப்பானியர்களால் நிர்வகிக்கப்படும் தோட்டம் இது. அவர்களுடைய பாரம்பரிய மரங்களும் செடிகளும் இங்கு நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  5. ஜப்பானியத் தோட்டம் - எழில் மிகு காட்சிகள்.... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. காட்சிகளை ரசித்தமைக்கும் கருத்திட்டு ஊக்கமளிப்பதற்கும் நன்றி வெங்கட்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.