7 June 2019

உலகப் பழமொழிகள் (176 - 200)



























16 comments:

  1. Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  2. ஒவ்வொரு பழமொழியும் சுவாரஸ்யமாகவும் சிந்திக்க வைப்பனவாகவும் உள்ளன. அருமையான தமிழாக்கம். படங்களோடு தந்திருக்கும் உங்கள் உழைப்புக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  3. ஒவ்வொன்றும் ஒரு பாடம். தொகுப்பு சிறப்பாக இருக்கின்றது. தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி வெங்கட்.

      Delete
  4. பழ்மொழிகளுக்கு ஏற்ற படங்கள் அனைத்தையும் அழகாக தொகுத்து தரும் உங்கள் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுக்கள் கீதா மேடம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்து இட்டப் பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி மதுரைத்தமிழன்.

      Delete
  5. சிறப்பு, பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

      Delete
  6. வாசித்ததென்றாலும் திரும்ப திரும்ப வாசிக்கலாம். உங்க உழைப்பு அபாரம் கீதா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ப்ரியா. தேடும்போது எளிதாய் கிட்டும் என்பதால் இங்கேயும் சேமிக்கிறேன்.

      Delete
  7. அருமை அருமை. வாசித்து ரசித்தேன்.
    ‘நேர்மையாளனை நள்ளிரவு கதவு தட்டல்கள் நடுங்கச் செய்யாது’ என்பதற்குள்லே உள்ள அர்த்தங்கள் அநேகம்!
    அருமை!
    நன்றி கீதா,சிரத்தையோடு தேடி, தமிழ் படுத்தி, படங்களோடு அவற்றைப் பகிர்ந்து கொண்டமைக்கு.:)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ரசித்து இட்டக் கருத்துரைக்கும் நன்றி தோழி.

      Delete
  8. மிக அருமை ! நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.