6 August 2017

காக்கைச் சிறகினிலே கீதமஞ்சரி

காக்கைச் சிறகினிலே - ஜூலை 2017-ல் கீதமஞ்சரி..
தரமானதொரு இலக்கிய இதழில் என் வலைத்தளத்துக்காக முழுமையாக எட்டுப் பக்கங்கள் என்பது எண்ணிப்பார்க்க இயலாத ஒன்று. கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுப்போட்டி 2017-ல் மூன்றாம் பரிசு பெற்றமைக்காக பிரத்யேக அங்கீகாரம் இது. கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுப்போட்டி தேர்வுக்குழுவுக்கும் காக்கைச் சிறகினிலே ஆசிரியர் குழுமத்துக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
இப்போட்டிக்கு கீதமஞ்சரி வலைப்பூவைப் பரிந்துரைத்த தோழி மணிமேகலாவுக்கு இதயபூர்வமான அன்பும் நன்றியும்.

25 comments:

  1. வாழ்த்துகள் தோழி!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் தோழி கீதா.

      Delete
  2. சிறப்பான அங்கீகாரம். மகிழ்ச்சியும் மனமார்ந்த வாழ்த்துகளும்!

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் ராமலக்ஷ்மி.

      Delete
  3. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். தொடரட்டும் உங்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரங்கள்....

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் வெங்கட்.

      Delete
  4. வாழ்த்துக்கள் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
    உங்களை பரிந்துரைத்த தோழி மணிமெகலாவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் கோமதி மேடம். மணிமேகலாவின் சார்பிலும் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  5. மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ தொடரட்டும்
    தமிழ் மணம் - 1

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றிங்க கில்லர்ஜி.

      Delete
  6. தேர்வும் அங்கீஹாரமும் படைப்பாளிக்குத் தெம்பூட்டுப்பவை. இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி ஏகாந்தன்.

      Delete
  7. இதைவிட சந்தோஷமெங்கே கிடைக்கும்? வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக. அன்பும் நன்றியும் ஸ்ரீராம்.

      Delete
  8. அடடா.... அடடா.... கீதாவ படமா எல்லாம் வரங்சிருக்காங்களா....ரொம்ப நல்லாருக்குப்பா....
    வாழ்த்துக்கள் .... பாராட்டுக்கள்....

    கூடவே,இதழ் குழுவினருக்கும் அவர் தம் அர்ப்பணிப்புணர்வுடனான சிரத்தை மற்றும் பண்பு நலனுக்கும் வணக்கமும் நன்றிகளும்....
    படம் வரைந்த ஓவியருக்கு பாராட்டுக்கள்....

    ReplyDelete
    Replies
    1. எல்லாப் பெருமையும் உங்களுக்கே மணிமேகலா. என்னை அவையில் முன்னிருத்திப் பார்ப்பதில்தான் உங்களுக்கு எவ்வளவு மகிழ்வும் பெருமையும். நன்றி என்ற ஒற்றைச்சொல் போதாது அன்புத்தோழி.

      Delete
  9. வாழ்த்துகள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. அன்பும் நன்றியும் தனபாலன்.

      Delete
  10. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. வாழ்த்துகள் மேம்

    ReplyDelete
  12. மனமார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete
  13. நலமா சகோதரி த ம 6

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் மேடம் !

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.