காக்கைச் சிறகினிலே - ஜூலை 2017-ல் கீதமஞ்சரி..
தரமானதொரு இலக்கிய இதழில் என் வலைத்தளத்துக்காக முழுமையாக எட்டுப் பக்கங்கள் என்பது எண்ணிப்பார்க்க இயலாத ஒன்று. கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுப்போட்டி 2017-ல் மூன்றாம் பரிசு பெற்றமைக்காக பிரத்யேக அங்கீகாரம் இது. கவிஞர் கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசுப்போட்டி தேர்வுக்குழுவுக்கும் காக்கைச் சிறகினிலே ஆசிரியர் குழுமத்துக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

வாழ்த்துகள் தோழி!
ReplyDeleteகீதா
அன்பும் நன்றியும் தோழி கீதா.
Deleteசிறப்பான அங்கீகாரம். மகிழ்ச்சியும் மனமார்ந்த வாழ்த்துகளும்!
ReplyDeleteஅன்பும் நன்றியும் ராமலக்ஷ்மி.
Deleteமனம் நிறைந்த நல்வாழ்த்துகள். தொடரட்டும் உங்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரங்கள்....
ReplyDeleteஅன்பும் நன்றியும் வெங்கட்.
Deleteவாழ்த்துக்கள் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன்.
ReplyDeleteஉங்களை பரிந்துரைத்த தோழி மணிமெகலாவுக்கு வாழ்த்துக்கள்.
அன்பும் நன்றியும் கோமதி மேடம். மணிமேகலாவின் சார்பிலும் மனம் நிறைந்த நன்றி.
Deleteமனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ தொடரட்டும்
ReplyDeleteதமிழ் மணம் - 1
மனம் நிறைந்த நன்றிங்க கில்லர்ஜி.
Deleteவாழ்த்துக்கள் சகோதரியாரே
ReplyDeleteமனமார்ந்த நன்றி ஐயா.
Deleteதேர்வும் அங்கீஹாரமும் படைப்பாளிக்குத் தெம்பூட்டுப்பவை. இனிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteமனம் நிறைந்த நன்றி ஏகாந்தன்.
Deleteஇதைவிட சந்தோஷமெங்கே கிடைக்கும்? வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
ReplyDeleteநிச்சயமாக. அன்பும் நன்றியும் ஸ்ரீராம்.
Deleteஅடடா.... அடடா.... கீதாவ படமா எல்லாம் வரங்சிருக்காங்களா....ரொம்ப நல்லாருக்குப்பா....
ReplyDeleteவாழ்த்துக்கள் .... பாராட்டுக்கள்....
கூடவே,இதழ் குழுவினருக்கும் அவர் தம் அர்ப்பணிப்புணர்வுடனான சிரத்தை மற்றும் பண்பு நலனுக்கும் வணக்கமும் நன்றிகளும்....
படம் வரைந்த ஓவியருக்கு பாராட்டுக்கள்....
எல்லாப் பெருமையும் உங்களுக்கே மணிமேகலா. என்னை அவையில் முன்னிருத்திப் பார்ப்பதில்தான் உங்களுக்கு எவ்வளவு மகிழ்வும் பெருமையும். நன்றி என்ற ஒற்றைச்சொல் போதாது அன்புத்தோழி.
Deleteவாழ்த்துகள் சகோதரி...
ReplyDeleteஅன்பும் நன்றியும் தனபாலன்.
Deleteமனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteவாழ்த்துகள் மேம்
ReplyDeleteமிக்க நன்றி ஐயா.
Deleteநலமா சகோதரி த ம 6
ReplyDeleteவாழ்த்துக்கள் மேடம் !
ReplyDelete