5 July 2019

உலகப் பழமொழிகள் 201 - 225




























(தொடரும்)

11 comments:

  1. சிந்திக்கவும் வைக்கிறது... சிலது உண்மையாகவும் இருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  2. பல நாட்டு பழமொழிகள் வித்தியாசமாய் ...அருமையாய் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனு.

      Delete
  3. அத்தனையும் சிந்தனையைத் தூண்டும் அற்புதமான பழமொழிகள். அருமையான தமிழாக்கம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  4. வழக்கம் போல அத்தனையும் அழகு.
    219 யூதப்பழமொழி மட்டும் எனக்கு சரியாக விளங்கவில்லை கீதா. யார் அந்த இருவர்? மகனும் தந்தையுமா? மகன் தந்தைக்கு உதவ நேர்ந்தால் ஏன் இருவரும் வருந்துவார்கள்?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி. \\யார் அந்த இருவர்? மகனும் தந்தையுமா? மகன் தந்தைக்கு உதவ நேர்ந்தால் ஏன் இருவரும் வருந்துவார்கள்?\\ மகனும் தந்தையும்தான் அந்த இருவர். மகன் தந்தைக்கு உதவுவது அவரது முதுமையின்போது உடல்ரீதியாக அல்லது இயலாமையின்போது பொருளாதார ரீதியாக. எதுவாக இருப்பினும் இருவருக்கும் சற்றே மனவருத்தம் தரும் விஷயங்கள்தான் அல்லவா? உதவி கேட்பதற்கு தந்தை நாணலாம். உதவட்டுமா என்று கேட்பதற்கு மகன் சங்கடப்படலாம்.

      Delete
  5. சுவாரஸ்யமான தொகுப்பு.

    ReplyDelete
  6. யானைகளுக்கான சண்டையில் எறும்புகள் நசுக்கப்படுகின்றன ...அருமை !

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.