பிரான்சிலிருந்து வெளியாகும் 'நடு' இணைய இதழ் 8-ல் வெளியான என்
மொழிபெயர்ப்புக் கதை – தேர்ந்தெடுக்கப்பட்டவன்.
மூல ஆசிரியர் - பார்பரா பெய்ன்டென்
(1857 - 1929)
கதையை விரைவில் கீதமஞ்சரியில் பதிவேற்றுவேன். திரு. தியாகராசா ராஜராஜன் அவர்களுக்கும் நடு
ஆசிரியர் குழுமத்துக்கு மிக்க நன்றி.
வாழ்த்துகள் சகோதரி...
ReplyDeleteஅன்பும் நன்றியும் தனபாலன்.
Deleteஅயல் நாடுகளில் சீக்கிரமே கண்டு கொள்ளப் படுகிறீர்களோ
ReplyDeleteஆம் ஐயா, வெகு சீக்கிரமாகவே.. பத்தே வருடங்களில் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteவாழ்த்துகள் கீதாக்கா
ReplyDeleteஅன்பும் நன்றியும் ராஜி.
Deleteவாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பும் நன்றியும் வெங்கட்.
Deleteவாழ்த்துக்கள் கீதமஞ்சரி.
ReplyDeleteஅன்பும் நன்றியும் கோமதி மேடம்.
Deleteவாழ்த்துகள் சகோதரி...!
ReplyDeleteஅன்பும் நன்றியும் கரையோரம் சிதறிய கவிதைகள்.
Delete