உலகப்பழமொழிகள்
சிலவற்றை நான் தமிழாக்கம் செய்து வலைப்பூவிலும் ஃபேஸ்புக்கிலும் பதிந்துவருகிறேன். அவற்றுள் சில 'காக்கைச் சிறகினிலே' இலக்கிய மாத இதழில் தொடர்ந்து பிரசுரமாகும் வாய்ப்பினைப் பெற்றுள்ளன. கடந்த ஜூன் 2018 இதழில், ஆப்பிரிக்கப் பழமொழிகள் சில வெளியாகியுள்ளன. காக்கையின் ஆசிரியர் குழுமத்துக்கு அன்பான நன்றி.
காக்கைச் சிறகினிலே ஜூலை 2018 இதழில் 'ஊர்சுற்றிக் காக்கையாரின் குஞ்சரங்கள்' பகுதியில் என்
அனுபவப் பகிர்வு வெளியாகியுள்ளது.
ஆகஸ்டு 2018 இதழில் இன்னும் சில ஆப்பிரிக்கப் பழமொழிகள் வெளியாகியுள்ளன. காக்கை குழுமத்துக்கு மீண்டும் என் நன்றி.
மகிழ்ச்சி... வாழ்த்துகள் சகோதரி...
ReplyDeleteமிக்க நன்றி தனபாலன்.
Deleteஎழுத்துகள்மிகச் சிறியதாய் இருப்பதால் வாசிப்பதில்பிரச்சனை
ReplyDeleteஇப்பதிவுகள் முன்பே ஃபேஸ்புக்கிலும் வலைப்பூவிலும் பதிந்தவைதாம் ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Deleteவாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றி வெங்கட்.
Delete