15 February 2015

ஒரு கூடு உருவாகிறது


இங்கே பரவலாய்க் காணப்படும் கருங்குருவியிது...
 பக்கத்து வீட்டின் மேற்கூரையோரம் உருவாக்குகிறதொரு கூடு! 


















8 comments:

  1. படிப்படியாக கூடு உருவாகும் படங்கள் அருமை!

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி அக்கா. கூட்டைப்பார்க்க முடியவில்லை. ஆனால் அதற்கான முயற்சியை செய்யும்போது படம்பிடிக்க முடிந்தது.

      Delete
  2. பறவையொன்று கூடுகட்டும் முயற்சிகளை படமெடுத்துக்காட்டியுள்ளது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. வாழ்க வளமுடன் தாங்களும் அந்த கருங்குருவியும். :)

    ReplyDelete
    Replies
    1. கூட்டைப் பார்க்கமுடியவில்லை என்பது வருத்தம்தான். இருந்தாலும் அதன் முயற்சியைப் படமாக்க முடிந்ததில் மகிழ்ச்சி. தாங்களும் அவற்றை ரசித்தமைக்கு மிக்க நன்றி கோபு சார்.

      Delete
  3. ஃபெப்ருவரி மாதத்தில் நீங்கள் பதிவிட்டது இன்று என் டாஷ் பொர்டில் தெரிகிறது. இது மட்டும் அல்ல இன்னும் பல பதிவுகள் இப்போது வெளியிட்டது போல் வருகிறது என்ன பிரச்சனையோ ?
    நான் ஒரு தூக்கணாங்குருவிக்கூடு வாங்கிவந்து எங்கள் வீட்டில் இருக்கும் மாமரத்தில் கட்டினேன் ஒரு குருவியும் அண்டவில்லை. இப்போது அந்தக் கூடும் விழுந்து விட்டது. மரத்தில் மாம்பழத்தை அணில் கடிப்பதைப் பார்த்து புகைப்படம் எடுக்கக்காமிராவுடன் வருவதற்குள் அணில் இடம் மாறிப்போய் விடுகிறது. இந்தமாதிரிப் புகைப்படம் எடுக்க பொறுமை நிறைய வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா. பறவைகளையும் விலங்குகளையும் குழந்தைகளையும் படமெடுக்க அதிகப் பொறுமை வேண்டும். கவனம் சிதையாமல் அதிலேயே கருத்தாய் இருந்தால் ஓரளவு எடுத்துவிடலாம். இந்தப் படங்களை அடுப்படியில் வேலைசெய்துகொண்டே ஜன்னல் வழி அவ்வப்போது எடுத்தேன். தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ஐயா.

      Delete
  4. படங்கள் அனைத்தும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. படங்களை ரசித்துக் கருத்திட்டமைக்கு மிகவும் நன்றி வெங்கட்.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.