17 December 2014

என்றாவது ஒரு நாள் என்ற என் கனவு


என்றாவது ஒரு நாள்…
என் எழுத்துக்களும் அச்சிலேறும் என்ற 
நம்பிக்கை... ஆசை... கனவு...
எதுவும் பொய்க்கவில்லை...

இதோ...
அகநாழிகை பதிப்பக வெளியீடாக... 
என் முதல் நூல்


என்றாவது ஒரு நாள் 
(ஆஸ்திரேலிய காடுறை கதைகளின் தொகுப்பு)

விரைவில்...


உங்கள் அனைவரின் ஆசிகளையும் ஆதரவையும் 
அன்புடன் எதிர்நோக்குகிறேன்.




கனவை நனவாக்கிய 
அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்களுக்கு 
மனங்கனிவான நன்றி. 



53 comments:

  1. கனவு நனவானதற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.

      Delete
  2. கனவு நனவானதற்கு மனம் நிறைந்த இனிய அன்பு நல்வாழ்த்துகள். மேலும் இதுபோன்று பல்வேறு வெற்றிகள் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி கோபு சார்.

      Delete
  3. சகோதரிக்கு வாழ்த்துக்கள்!
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  4. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி
    தாங்கள் இன்னும் புத்தகங்கள் எழுதி வெளியிட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றி சொக்கன்.

      Delete
  5. மனம் நிறைந்த இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

    இனி நீங்க எழுத்தாளர் கீதமஞ்சரி!

    ReplyDelete
    Replies
    1. அந்தப் பெயரை வாங்கத்தானே இவ்வளவு போராட்டம். :)))

      தங்கள் வாழ்த்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி டீச்சர்.

      Delete
  6. Replies
    1. மிகவும் நன்றி தனபாலன்.

      Delete
  7. முதல்நூலுக்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள். படிக்கனும் ஆசையா இருக்கு..இது ஒரு அற்புதமான தருணம்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் இது ஒரு பரவசத் தருணம். உங்கள் வாழ்த்துகளுக்கு அன்பான நன்றி விச்சு.

      Delete
  8. வாழ்த்துக்கள் சகோதரி. மேலும் பல நூல்கள் வெளிவரட்டும்...தங்களிடம் இருந்து. தம 3

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிகவும் நன்றி உமையாள்.

      Delete
  9. மனமார்ந்த வாழ்த்துக்கள் ..........

    ReplyDelete
    Replies
    1. மனம் நிறைந்த நன்றி அனுராதா ப்ரேம்.

      Delete
  10. மனமார்ந்த வாழ்த்துக்கள் கீதா. இன்னும் தங்கள் ஆக்கங்கள் நால்களாக வெளிக்கொணரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி ப்ரியா.

      Delete
  11. லேட்டா கவனிச்சுட்டாலும் லேட்டஸ்டா வந்துட்டேன். என் தோழி முதல் நூல் வெளியீட்டினால் மகிழறதைப் பார்க்கற என்னுடைய சந்தோஷத்தினை அளக்க கருவி ஏதும் இல்லை. இந்தப் புத்தகம் பல பதிப்புகள் கண்டு, இன்னும் பலப்பல புத்தகங்கள் வெளிவந்து நீங்கள் நிறைய வெற்றிக் கனிகளைச் சுவைக்க இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்மா.

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய மகிழ்ச்சியிலும் பெருமையிலும் பங்கேற்கும் உங்கள் அன்பு நெகிழ்த்துகிறது. நன்றி கணேஷ்.

      Delete
  12. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ஸ்ரீராம்.

      Delete
  13. வாழ்த்துக்களும் பாராட்டுகளும் கீதா. இன்னும் நிறைய எழுத வேண்டும் என உங்களை வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி அகிலா.

      Delete
  14. எழுத்துலகின் முதல் மைல்கல்! இணையத்தில் எவ்வளவு தான் எழுதினாலும் நம் எழுத்தை அச்சில் பார்க்கும் போது ஏற்படும் பரவசத்தையும் மகிழ்ச்சியையும் விவரிக்க வார்த்தைகள் இல்லை! இன்னும் பல புத்தகங்களை நீ எழுதி வெளியிட வேண்டும் என வாழ்த்துகிறேன். புத்தகத்தின் லே அவுட் அழகாக இருக்கிறது. தரமான பதிப்பகத்தின் மூலம் நூல் வெளிவருவது கூடுதல் சிறப்பு. பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்பான வாழ்த்து கண்டு மிகவும் மகிழ்ச்சி. நன்றி அக்கா. விரைவில் நீங்களும் இந்த வட்டத்துள் இணைய என் வாழ்த்துகள்.

      Delete
  15. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தங்களின் எழுத்துலகம் புதிய புதிய நூல்களைப் படைக்கட்டும்
    தம +1

    ReplyDelete
  16. முதல் குழந்தை பிறக்கும் உணர்வு முதல் புத்தகம் தோன்றும் போதும் ..வாழ்த்துகள் மா.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். புத்தகத்தைக் கையிலேந்த மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். நன்றி கீதா.

      Delete
  17. வணக்கம்
    சகோதரி
    முதல் புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்..
    த.ம6
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:

    கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  18. வாவ்!! பூரிப்பான ஆச்சரியம்!!!
    வாசிக்க, சேகரித்து வைத்துக்கொள்ள மிக்க ஆவல்.

    உயர்திணை இலக்கிய சந்திப்பு சார்பாக எங்கள் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், மகிழ்ச்சிகளும் கூடவே!

    அவுஸ்திரேலியத் தமிழுக்கு ஒரு புது அழகு புது மெருகு புது மெருகு!!
    சந்தோஷம்! சந்தோஷம்!

    ReplyDelete
    Replies
    1. இங்கும் தொலைபேசியிலும் வாழ்த்தியதோடு பதிவும் இட்டு சிறப்பித்த உங்களுக்கு என் அன்பான நன்றி மணிமேகலா.

      Delete
  19. மேலும் பல நூல் படைத்திட என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ஆதி.

      Delete
  20. இந்த பயனுள்ள தொகுப்பு நூலாகி இருப்பது நல்ல விஷயம் தான்:)) வாழ்த்துக்கள் அக்கா!

    ReplyDelete
  21. மிக்க நன்றி சுரேஷ்.

    ReplyDelete
  22. மிகவும் நன்றி மைதிலி.

    ReplyDelete
  23. மனம் நிறைந்த இனிய வாழ்த்துக்கள் கீதமஞ்சரி!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி மேடம்.

      Delete
  24. எழுத்து நூல் வடிவம் பெறும்போது அதில் நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை. முதன்முதலில் வாசகர் கடிதம் எழுதியபோதும், பின்னர் தொடர்ந்து சிறுகதைகள் வெளியானபோதும் அவ்வாறான சுகத்தை நான் உணர்ந்துள்ளேன். தற்போது அவ்வப்போது கட்டுரைகள் வெளிவரும்போதுகூட அந்த உணர்வு வெளிப்படுகிறது. தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நம் படைப்புகள் வெளிவரும்போது உணர்வதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். உண்மைதான் ஐயா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  25. மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க விச்சு. உங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

      Delete
  26. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. தங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.

      Delete
  27. பதிவுலகில் நீங்கள் மேன்மேலும் பல வெற்றிகளை தொட வாழ்த்துக்கள்.

    இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

    புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
    http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கும் அழைப்புக்கும் நன்றி.

      Delete
  28. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி பகிர்ந்துள்ளேன்

    http://blogintamil.blogspot.in/2015/01/7.html

    முடிந்தால் பார்த்து கருத்திடுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. வலைச்சர அறிமுகத்துக்கு அன்பான நன்றி ஆதி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.