தின்ன ஏதாவது கிடைக்குமா?
ஆஸ்திரேலிய வெள்ளை அன்றில் (Australian white ibis) |
march of penguins
பெங்குயின்கள் (penguins) |
மாலைப் பொழுதில் ஓய்வு
வெள்ளை அன்றில் & நாய்சி மைனர் பறவைகள் |
நானும் பறவைதான்
பெங்குயின் |
ஆப்பிரிக்க நெருப்புக்கோழி
நெருப்புக்கோழி (ostrich) |
இது என் ஏரியா - வாத்துகளை எச்சரிக்கிறார் மேக்பை
ஆஸ்திரேலிய மேக்பை & ஆஸ்திரேலிய காட்டு வாத்துகள் |
ஒரு உற்சாகக் குளியல்
கடற்புறாக்கள் (silver gulls) |
விரட்டினாலும் போகமாட்டோம் - வாத்து இணை
ஆஸ்திரேலிய காட்டு வாத்துகள் (Australian wood ducks) |
எங்கெங்கு காணினும் சீகலடா...
கடற்புறாக்கள் (sea gulls) |
அற்புதமான புகைப்படங்கள் .. அபூர்வமான பறவைகள் ..அழகான உங்கள் வரிகள் .. அருமையான பதிவு.. பெயர் அறியாமலே பல பறவைகளை ரசித்துவிட்டு கடவது போயிருக்கிறேன். உங்கள் கூர்மையான கவனம் புலப்படுகிறது வாழ்த்துக்கள் n
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி
Deleteஅழகான பறவைகள்.
ReplyDeleteரசித்தமைக்கு மிக்க நன்றி மேடம்.
Delete