25 August 2012

பதிவர் திருவிழா நேரடி ஒளிபரப்பைக் கண்டுகளிக்க...




சென்னையில் நடைபெற உள்ள
 
உலகத் தமிழ்ப் பதிவர்கள் திருவிழா 
 
சிறப்புற நடைபெற என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்.

விழாவைக் கண்ணுற நான் தயார்.

என்னோடு கண்டுகளிக்க நீங்களும் தயாரா?
 
 
 

 
 
 
 
விழாப் பொறுப்புகளைத் தங்கள் தோள்மேல் சுமந்து
ஒற்றுமையுடனும் ஒன்றிப்புடனும் பணியாற்றும்
வலையுலக நண்பர்களுக்கும் தங்கள் இதயங்களில் சுமந்து
 பங்கேற்க விழையும் அன்பு உறவுகளுக்கும்
மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். 
சாதி, மத, இன பேதங்களை மறந்து தமிழால் ஒன்றுபடுவோம்.
பதிவர் உலகின் ஒற்றுமை காப்போம்.  

14 comments:

  1. விழாவினைக்கண்டு களிக்க நானும் ஆவலோடு இருக்கிறேன்.

    ReplyDelete
  2. Anonymous25/8/12 18:39

    மிக்க நன்றி கீத்ஸ் !
    உளப்பூர்வமாக , உணர்வுப்பூர்வமாக
    பதிவு இட்டுள்ளீர்கள் !

    ReplyDelete
  3. eagerly waiting for live relay!!!

    ReplyDelete
  4. ஆஹா, வீடியோ லிங்க் எங்கே யார் பதிவில் இருக்கோன்னு நினச்சுகிட்டு இருந்தேன்... நமக்கு நல்லாப் பழக்கமான இடத்துலயே இருக்குது.. சந்தோஷம்.

    ReplyDelete
  5. உங்கள் தளத்தில் நீங்கள் செய்திருப்பது நல்ல விஷயம். மனம் நிறைந்த நன்றி கீதா.. ஹுஸைனம்மா மேடம்... நாளை எங்கள் எல்லார் தளங்களிலும் இந்த ஏற்பாடு இருக்கிறது.

    ReplyDelete
  6. நல்லது... நானும் காணொளி மூலம் தான் பார்க்கணும்...

    ReplyDelete
  7. மிக்க நன்றி மேடம். சந்தோஷம்.

    ReplyDelete
  8. அன்பு வாழ்த்துக்கள், விழா சிறக்க!

    ReplyDelete
  9. நன்றி கீதா......கொஞ்சம் பொறாமையும் நிறையச் சந்தோஷமும் !

    ReplyDelete
  10. Anonymous26/8/12 00:44

    விழாவினைக் கண்டு களிக்கத் தடையாக உள்ளது. மகளும் துணைவரும் வார இறுதிக்கு இலண்டனில் இருந்து வந்துள்ளனர். பேரனைப்பார்க்க மகன் வீடும் செல்ல..
    பார்ப்போம் முயற்சிப்பேன்.
    நன்றி சகோதரி.கீதமஞ்சரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. ம‌கிழ்வான‌ வாழ்த்துக்க‌ள் தோழி!

    ReplyDelete
  12. பொறுப்புள்ள முயற்சி கீதமஞ்சரி. நன்றியும் பாராட்டுக்களும்.
    .
    .

    ReplyDelete
  13. அன்பு தோழி வணக்கம், எல்லா நலன்களோடும் சிறக்க வாழ்த்துகள். நமது வலைப்பூ வெயில்நதி அச்சு இதழாக தனது பயணத்தை துவங்கியிருப்பது குறித்து அறிந்திருப்பீர்கள், தற்போது மூன்றாவது இதழ் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் தாங்களும் தங்களின் படைப்புகளோடும் பங்கேற்கவும் நேர்த்தியான இன்னும் நிறைய வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவும் வேண்டுகிறேன், படைப்புகளை veyilnathi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தாருங்கள்.
    மிக்க நன்றி
    -இயற்கைசிவம்
    9941116068

    ReplyDelete
  14. கருத்திட்டு ஊக்குவிக்கும் அனைவருக்கும் என் அன்பான நன்றி.

    ReplyDelete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.