13 March 2012

வலைச்சரத்தில் வண்ணத்துப்பூச்சிகள்.

31 comments:

  1. கீதா மேடம்,

    அழகிய படங்கள்!
    ஏன் தலைகீழ் பதிவேற்றம்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க சத்ரியன், மாத்திட்டேன். இப்போ சரியா இருக்கான்னு சொல்லுங்க.

      Delete
  2. Anonymous13/3/12 20:30

    சூப்பரா இருக்கு அக்கா அழகிய படங்கள்!

    ReplyDelete
  3. கோடை கால ஆரம்பம்.அழகோ அழகு கீதா !

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குக் கோடை ஆரம்பமா? எங்களுக்கு கோடை முடிந்து இலையுதிர் காலம் துவங்கியுள்ளது ஹேமா.

      Delete
  4. வலைச்சரத்திலும் கலக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ராஜி.

      Delete
  5. வலைச்சரத்துல ஒரு அழகான பாணியைக் கையாண்டு அசத்தறீங்க தோழி. தொடர்ந்து அசத்துறதுக்கு என்னோட மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிகவும் நன்றி கணேஷ்.

      Delete
  6. வண்ணமயமாய்
    வண்ணத்துப்பூச்சி சிறகசைத்து
    வாழ்த்துடன்
    வலைச்சரம்
    வாசிப்பதற்கு
    வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. வசீகரமாய் வாழ்த்துச் சொன்ன தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி மேடம்.

      Delete
  7. அன்பின் கீதமஞ்சரி, வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. இந்தப் பின்னூட்டம் அதற்காக அல்ல. நீங்கள் அறிமுகப் படுத்தக் கையாண்ட முறை, அத்தனை லாவகம். எத்தனை அறிமுகங்கள். அவ்வளவையும் நீங்கள் முதலில் படித்திருக்க வேண்டும். பின் ரசனை குறையாமல் பதிவுக்கேற்றபடி கருத்துக்கள். எல்லாமே பாராட்டுக்குறியது. என் அனுபவத்தைச் சொல்லலாமா.? அறிமுகப்படுத்தும்போது வலைச்சரத்தில் பெயரும் பதிவின் பெயரும் வருகிறது. ஆனால் பதிவை வாசிப்பவர்கள் இருக்கிறார்களா என்பதே என் சந்தேகம். தவறாக கணித்திருந்தால் திருத்தப்பட நான் தயார். மீண்டும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் சந்தேகம் நியாயமானதுதான் ஐயா. வலைச்சரத்தில் தினமும் இருபது முதல் முப்பது பதிவுகள் வரையிலும் அறிமுகப்படுத்துகிறோம். அதில் எல்லாவற்றையும் எல்லாராலும் ஒருநாளில் படித்துவிட முடியாது. யாருக்கு எந்தப் பதிவில் ஆர்வமோ அவர்கள் அந்தப் பதிவைப் படித்துக் கருத்திடுவர். பிடித்திருந்தால் பின்தொடர்பவர்களாக இணைந்துகொண்டு பின் கருத்திடுவர்.

      வலைச்சரத்தில் ஒவ்வொருவரும் ஒரு பாணியைக் கையாண்டு பதிவுகளை அறிமுகப்படுத்துகின்றனர். நான் இந்த உரையாடல் பாணியைக் கையாள முடிவு செய்தேன். அதன் மூலம் அந்தந்தப் பதிவு பற்றிய சிறு அறிமுகத்தையும் கொடுத்து அப்பதிவின் வலைப்பூவையும் வலையாசிரியரையும் அறிமுகப்படுத்த நினைத்தேன். இதனால் வாசிப்பவர்களின் கவனத்தில் பதிவுகள் எடுபடாமல் போகுமென்று நினைக்கவில்லை.

      ஒருவேளை அப்படி இருக்குமானால் நான் மிகவும் வருந்துவேன். இதுவும் ஒரு அனுபவம் என்பதால் நிறையக் கற்றுக்கொள்கிறேன். மேலும் இப்படி மனந்திறந்து தங்கள் கருத்தினைத் தெரியப்படுத்தியமைக்காய் மிகவும் மகிழ்ந்து நன்றி நவில்கிறேன். தொடர்ந்து வழிநடத்துங்கள். தங்கள் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் ஒத்த மகிழ்வோடு ஒருங்கே ஏற்றுக்கொள்கிறேன்.

      Delete
  8. வலைச்சரத்தில் தங்கள் பணி சிறப்பாக உள்ளது. நிச்சயம் நிறைய அன்பர்கள் வலைச்சரத்தின் மூலம் வருகை தந்து பதிவினைப் படிக்கிறார்கள். அனைத்துப் பதிவுகளையும் படிக்க நேரம் கிடைக்க வாய்ப்பில்லாததால் சிலவற்றினையாவது படிக்கிறார்கள். எனது அனுபவ உண்மை.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஊக்கம் தரும் வார்த்தைகளுக்கும் மிகவும் நன்றி விச்சு.

      Delete
  9. வலைச்சரத்தில் தங்கள் பதிவு அருமை. நாளும் ஒவ்வொரு விதமாக பதிவுகளை அறிமுகம் செய்வது நன்றாக உள்ளது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் உற்சாகம் தரும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

      Delete
  10. எழில் வாய்ந்த படங்கள் , பொருத்தமான தலைப்புகள். பாராட்டுகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. படங்களின் தலைப்பில் சொடுக்கினால் அந்தந்த வலைச்சரப்பதிவினைக் காணலாம். வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  11. அழகழகான மலர்களின் மேல் வண்ணத்துப் பூச்சிக்கள் அமர்ந்திருக்கும் படங்களுடன் தினமும் ஒரு பாடலின் தலைப்பை வைத்து சுவையான உரையாடல் மூலம் பல்வேறு பதிவுகளை அறிமுகப்படுத்தும் செயல் மிகவும் அருமை. பாராட்டுக்கள் கீதா! கூடவே என் பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் விமர்சனப் பாராட்டுக்கும் நன்றி அக்கா.

      Delete
  12. Mikuntha nanrikal Geetha. avacarap payanathil irukkiren. valaicarathil arimukapaduthiamaikku nanrikal. nanrikatanpattirukkiren. viraivil pathivu ida varuveen.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் அவசரத்திலும் இட்டப் பின்னூட்ட ஊக்குவிப்புக்கும் நன்றி ஹரணி சார்.

      Delete
  13. என் பதிவை அறிமுகப்படுத்தியதற்கு மிகவும் நன்றி சகோதரி !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.

      Delete
  14. வலைசரத்தில் பணி சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  15. I like your all articles very much.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி விஜி.

      Delete

என் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் இவ்வெழுத்துகள் உங்களுள் பிரதிபலிக்கும் எண்ணங்களை அறியத்தாரீர் நட்புள்ளங்களே...

வணக்கம். வருகைக்கு நன்றி.