அடடா... மீண்டும் சுவைக்கச் சில அன்னிய நாட்டுச் சொத்துகள்... அருமை; அருமை. நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற நம்முடய பழமொழியும், வைக்கோல் பட்டடை நாயை போல போன்ற சொல்லடையும் ஞாபகத்துக்கு வந்து போகிறது. 148 வது பழமொழி மட்டும் எனக்கு என்னவென்று விளங்கவில்லை.
நம் பழமொழிகள் பலவும் நமக்குப் பரிச்சயமானவை என்பதால் ரசிக்க முடிகிறது. அந்நியப் பழமொழிகளைப் புரிந்துகொள்ள அவர்களுடைய வாழ்க்கைமுறை, கலாச்சாரம் புரியவேண்டும். ஜூலு பழங்குடி மக்களிடம் ஒருவனைக் கொல்ல கழுத்தறுக்கும் பழக்கம் இருந்திருக்கலாம். பார்க்கும் எல்லாவற்றையும் காப்பியடிக்கும் குரங்கு தனக்குத் தானே அதை செய்துகொள்ளும் வாய்ப்பிருப்பதை பழமொழி சுட்டுகிறது. நகல் எடுப்பவன் நல்லது கெட்டதை உணரமாட்டான் என்பது உள்ளிருக்கும் கருத்து.
எல்லாமே வாழ்க்கைக்கு தேவையான விசயங்கள். ஆனா, கடைப்பிடிக்க முடியுமா?!
ReplyDeleteகஷ்டம்தான் :))
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.
சிலது நம் பொன்மொழிகளை ஒத்து வருகிறது...
ReplyDeleteஉண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
Deleteஅடடா... மீண்டும் சுவைக்கச் சில அன்னிய நாட்டுச் சொத்துகள்...
ReplyDeleteஅருமை; அருமை.
நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற நம்முடய பழமொழியும், வைக்கோல் பட்டடை நாயை போல போன்ற சொல்லடையும் ஞாபகத்துக்கு வந்து போகிறது.
148 வது பழமொழி மட்டும் எனக்கு என்னவென்று விளங்கவில்லை.
நம் பழமொழிகள் பலவும் நமக்குப் பரிச்சயமானவை என்பதால் ரசிக்க முடிகிறது. அந்நியப் பழமொழிகளைப் புரிந்துகொள்ள அவர்களுடைய வாழ்க்கைமுறை, கலாச்சாரம் புரியவேண்டும். ஜூலு பழங்குடி மக்களிடம் ஒருவனைக் கொல்ல கழுத்தறுக்கும் பழக்கம் இருந்திருக்கலாம். பார்க்கும் எல்லாவற்றையும் காப்பியடிக்கும் குரங்கு தனக்குத் தானே அதை செய்துகொள்ளும் வாய்ப்பிருப்பதை பழமொழி சுட்டுகிறது. நகல் எடுப்பவன் நல்லது கெட்டதை உணரமாட்டான் என்பது உள்ளிருக்கும் கருத்து.
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி.
நேர்த்தி
ReplyDeleteவருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி.
Delete