நன்றி வெங்கட். ஃபேஸ்புக்கில் இடப்படும் பதிவுகள் யாவும் கடலில் கரைத்த பெருங்காயம் போல காணாமல் போய்விடும் அபாயம் இருப்பதால் நம் வலையில் சேமித்துவைத்துக்கொள்ளும் உத்தியை உங்களைப் போன்ற நம் வலையுலக நட்புகளிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். பழமொழிகளை மொழிபெயர்ப்பதை விடவும் உரிய படத்தைத் தொகுத்தளிப்பதுதான் பெரிய வேலை எனக்கு. தங்கள் பாராட்டு உற்சாகம் அளிக்கிறது.
அருமையாய் இருக்கு கீதா. எல்லாமே! coffee பற்றிய துருக்கிய பழமொழி என் coffee பற்றிய ருசியின் மதிப்பீட்டை பின் நோக்கிப் பார்க்க வைத்தது. அது உண்மைதான்!!
கீதா, இது வரை நீங்கள் தொகுத்த உலகப்பழமொழிகளை slideshow மாதிரி தொகுத்து உங்கள் வலைப்பூவின் பக்கமாக போட்டால் நாங்கள் ஒரு இடமாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் பா...இல்லாவிட்டால் இதனை நீங்கள் தொகுத்து புத்தகமாகத் தந்தாகணும்...
வருகைக்கும் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி தோழி. slideshow தொகுப்பது எப்படி என்று பார்க்கிறேன். இனி ஒவ்வொரு பதிவுடனும் முந்தைய பதிவுகளின் இணைப்பையும் கொடுத்துவிடுகிறேன். தேடல் எளிதாக இருக்கும்.
இந்த சுவாரிஷமான பழமொழிகளை மீண்டும் ஒரு தடவை படித்துப் பார்த்தேன்.
சிக்கனத் தமிழில் முழுப்பொருளையும் எளிதாகவும் இலகுவாகவும் கொண்டுவந்து விடும் மொழியாற்றல் அற்புதமாக இவைகளில் பிரகாசிக்கிறது. தமிழின் வீரியமும் உங்களின் திறமையும் கலந்த கலவை மிக்க சுவையாக இருக்கிறது. சிறியதாக இருந்தாலும் மிகக்கடுமையான உழைப்பை வேண்டி நிற்கும் மொழிபெயர்ப்புகள் இவை. இவற்றை அதே பொருளில் சில சொற்களில் கொண்டுவருவதென்பது அத்தனை இலகுவான விடயமல்ல.நீங்கள் அதனை மிக அநாயாசமாகச் செய்து விடுகிறீர்கள் கீதா; பாராட்டாமல் இருக்க முடியவில்லை. மனமார்ந்த பாராட்டுக்கள் கீதா.
சில பழமொழிகள் அருமை . உலக மக்கள் எல்லாருமே தத்தம் அனுபவங்களைக் கருத்துச் செறிவோடு வெளியிட்டிருப்பார்கள் என்று எண்ணுகிறேன் . தொகுத்து வெளியிட்டமைக்குப் பாராட்டு .
உலகப் பழமொழிகளில் உள்ள ஒற்றுமை மற்றும் முரண்களை அறியும்போது அந்தந்த நாட்டு மக்களிடத்தில் உள்ள பொதுக்குணம், முரண்குணம் இவற்றையும் அறிய வாய்ப்பு கிடைக்கிறது. உண்மைதான். தங்கள் பாராட்டு பெரும் உற்சாகம் அளிக்கிறது. மனம் நிறைந்த நன்றி தங்களுக்கு.
அனைத்தும் அருமை...
ReplyDeleteவருகைக்கும் பழமொழிகளை ரசித்தமைக்கும் மிக்க நன்றி தனபாலன்.
Deleteஎல்லாமே அருமை கீதா...
ReplyDeleteகீதா
வருகைக்கும் பழமொழிகளை ரசித்தமைக்கும் மிக்க நன்றி தோழி.
Deleteஅனைத்துமே அருமை. ஒரு தொகுப்பாக இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
ReplyDeleteநன்றி வெங்கட். ஃபேஸ்புக்கில் இடப்படும் பதிவுகள் யாவும் கடலில் கரைத்த பெருங்காயம் போல காணாமல் போய்விடும் அபாயம் இருப்பதால் நம் வலையில் சேமித்துவைத்துக்கொள்ளும் உத்தியை உங்களைப் போன்ற நம் வலையுலக நட்புகளிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.
Deleteஅனைத்துப்பழமொழிகள் அழகு! அதற்கான ப்டங்கள் அதையும் விட அழகு!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம். பழமொழிகளை மொழிபெயர்ப்பதை விடவும் உரிய படத்தைத் தொகுத்தளிப்பதுதான் பெரிய வேலை எனக்கு. தங்கள் பாராட்டு உற்சாகம் அளிக்கிறது.
Deleteபொருத்தமான படங்களுடன் பழமொழிகளின் தொகுப்பு பிரமாதம்! மிக நல்ல முயற்சி!
ReplyDeleteவருகைக்கும் பழமொழிகளோடு படங்களையும் ரசித்தமைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி அக்கா.
Deleteஅருமையாய் இருக்கு கீதா. எல்லாமே! coffee பற்றிய துருக்கிய பழமொழி என் coffee பற்றிய ருசியின் மதிப்பீட்டை பின் நோக்கிப் பார்க்க வைத்தது. அது உண்மைதான்!!
ReplyDeleteகீதா, இது வரை நீங்கள் தொகுத்த உலகப்பழமொழிகளை slideshow மாதிரி தொகுத்து உங்கள் வலைப்பூவின் பக்கமாக போட்டால் நாங்கள் ஒரு இடமாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் பா...இல்லாவிட்டால் இதனை நீங்கள் தொகுத்து புத்தகமாகத் தந்தாகணும்...
வருகைக்கும் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி தோழி. slideshow தொகுப்பது எப்படி என்று பார்க்கிறேன். இனி ஒவ்வொரு பதிவுடனும் முந்தைய பதிவுகளின் இணைப்பையும் கொடுத்துவிடுகிறேன். தேடல் எளிதாக இருக்கும்.
Deleteஇந்த சுவாரிஷமான பழமொழிகளை மீண்டும் ஒரு தடவை படித்துப் பார்த்தேன்.
ReplyDeleteசிக்கனத் தமிழில் முழுப்பொருளையும் எளிதாகவும் இலகுவாகவும் கொண்டுவந்து விடும் மொழியாற்றல் அற்புதமாக இவைகளில் பிரகாசிக்கிறது. தமிழின் வீரியமும் உங்களின் திறமையும் கலந்த கலவை மிக்க சுவையாக இருக்கிறது. சிறியதாக இருந்தாலும் மிகக்கடுமையான உழைப்பை வேண்டி நிற்கும் மொழிபெயர்ப்புகள் இவை. இவற்றை அதே பொருளில் சில சொற்களில் கொண்டுவருவதென்பது அத்தனை இலகுவான விடயமல்ல.நீங்கள் அதனை மிக அநாயாசமாகச் செய்து விடுகிறீர்கள் கீதா; பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
மனமார்ந்த பாராட்டுக்கள் கீதா.
உங்கள் மனந்திறந்த பாராட்டு மிகவும் மகிழ்வும் உற்சாகமும் அளிக்கிறது தோழி. தொய்வு விழுந்திருக்கும் பணியைத் தொடரவும் உத்வேகம் தருகிறது. அன்பும் நன்றியும் உங்களுக்கு.
Deleteசில பழமொழிகள் அருமை . உலக மக்கள் எல்லாருமே தத்தம் அனுபவங்களைக் கருத்துச் செறிவோடு வெளியிட்டிருப்பார்கள் என்று எண்ணுகிறேன் . தொகுத்து வெளியிட்டமைக்குப் பாராட்டு .
ReplyDeleteஉலகப் பழமொழிகளில் உள்ள ஒற்றுமை மற்றும் முரண்களை அறியும்போது அந்தந்த நாட்டு மக்களிடத்தில் உள்ள பொதுக்குணம், முரண்குணம் இவற்றையும் அறிய வாய்ப்பு கிடைக்கிறது. உண்மைதான். தங்கள் பாராட்டு பெரும் உற்சாகம் அளிக்கிறது. மனம் நிறைந்த நன்றி தங்களுக்கு.
Delete