வாழ்ந்துகொண்டிருக்கின்றன
நம்மிலும் சில நம்பிக்கைகள்,
காலங்காலமாய்!
கூண்டு திறந்தபின்னும்
பறக்கத் தெரியாத
சோதிடக் கிளிக்குஞ்சு போல...
இற்றுப்போன இதயத்திலிருந்தும்
வெளியேற மறுக்கின்றன
நைந்துபோன நம்பிக்கைகளோடு
நமர்த்துப்போன ஆசைகள் சிலவும்!
***********
படம் நன்றி: இணையம்
வணக்கம்
ReplyDeleteமனதை நெருடிய கவி வரிகள் வாழ்த்துக்கள்
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
unmai than thozi.ninda natkal ayitru ungal pathivai parththu .nalama?
ReplyDeleteஇற்றுப் போக வைத்தது நாம் தானே...!
ReplyDeleteசிறகிருந்தும் பறக்கமுடியாத கிளிகள்..பாவம்..!
ReplyDeleteகூண்டு திறந்தபின்னும்
ReplyDeleteபறக்கத் தெரியாத
சோதிடக் கிளிக்குஞ்சு போல...
கருத்தாழம் மிக்க உவமை! !
இற்றுப்போன இதயத்தைப் பொலிவாக்கினால் பொசுங்கிவிடும் நமத்துப் போன நம்பிக்கைகள்!
ReplyDeleteஅருமை கவிதை தோழி! வாழ்த்துகள்!
பறத்தலை மறந்த கிளிகள் நல்ல உவமை.
ReplyDeleteஆஹா! அருமை!
ReplyDeleteஆழமான கருத்துடைய
ReplyDeleteஅருமையான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 6
ReplyDeleteஅருமை!
ReplyDeleteவலி நிறைந்த வரிகள் .சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்களும்
ReplyDeleteவாழ்த்துக்களும் தோழி .
http://rupika-rupika.blogspot.com/2014/02/blog-post_2.html
ReplyDeleteஅருமை.
ReplyDeleteகிளிக்கு சிறகிருந்தும்பறப்பதில்லை. இறகுகள் வெட்டப்பட்டிருக்கலாம் ஆனால் மனிதர்களின் நைந்து போன நம்பிக்கைகளும் நமர்த்துபோன ஆசைகளும் ரத்தத்தில் ஊறிய அறியாமையின் ( அறியாமலேயே போதிக்கப் பட்டது) விளைவே என்று எனக்குத் தோன்றுகிறது. பொருள் பொதிந்த கவிதை. பாராட்டுக்கள்.
ReplyDeleteஇப்படியான நம்பிகைகளில் தான் நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை!
ReplyDeleteஅருமையான வரிகள் மேடம்!
@2008rupan
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன்.
@Geetha M
ReplyDeleteநலமே கீதா. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.
@இராஜராஜேஸ்வரி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்.
@புலவர் இராமாநுசம்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
@தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கிரேஸ்.
@ஸ்ரீராம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
@கே. பி. ஜனா...
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
@Ramani S
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ரமணி சார்.
@Ramani S
ReplyDeleteமிக்க நன்றி ரமணி சார்.
@மாதேவி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மாதேவி.
@அம்பாளடியாள் வலைத்தளம்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.
@ராமலக்ஷ்மி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
@G.M Balasubramaniam
ReplyDeleteஆழ்ந்த விமர்சன வரிகளுக்கு அகமார்ந்த நன்றி ஐயா.
@Mythily kasthuri rengan
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மைதிலி.
//கூண்டு திறந்தபின்னும் பறக்கத் தெரியாத சோதிடக் கிளிக்குஞ்சு //
ReplyDeleteசரியான உ தா.....ர ண ம் தான்!
சிறப்பான கவிதை.
ReplyDelete@வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.
@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.