tag:blogger.com,1999:blog-6047359485747643317.post8509509189325585744..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: ஆசிகள் பலவிதம்கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5833776548960949202018-09-14T22:48:17.851+10:002018-09-14T22:48:17.851+10:00வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி அக்...வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி அக்கா. அயர்லாந்தின் சுவாரசியமான ஆசிகளும் வாழ்த்துகளும் எனக்கும் புதியவை. ஆகவேதான் இங்கே பகிர்ந்துகொண்டேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-88354616923090764122018-09-11T23:29:45.106+10:002018-09-11T23:29:45.106+10:00இடர்கள் பாட்டியின் பற்கள் போல் குறைவாயும், அதிக இட...இடர்கள் பாட்டியின் பற்கள் போல் குறைவாயும், அதிக இடைவெளியோடும் இருக்க வேண்டும் என்ற ஆசியைப் பெரிதும் ரசித்தேன். நகைச்சுவை கலந்த பொருத்தமான யதார்த்த உவமை! இது போல் ஆசிகளும் வாழ்த்துகளும் அயர்லாந்தில் உள்ளது என்பதை உன் பதிவு வாயிலாக இன்று தான் தெரிந்து கொண்டேன். புதிய செய்தி! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-87072161176856464992018-09-11T07:35:55.742+10:002018-09-11T07:35:55.742+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76509189399033598772018-09-11T07:35:40.703+10:002018-09-11T07:35:40.703+10:00ஆஹா... அன்பும் நன்றியும் தோழி. ஆஹா... அன்பும் நன்றியும் தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-89761130620387081982018-09-11T07:35:24.039+10:002018-09-11T07:35:24.039+10:00ஆமாம். சுவாரசியமாய் இருக்கவேதான் பகிரத் தோன்றியது....ஆமாம். சுவாரசியமாய் இருக்கவேதான் பகிரத் தோன்றியது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-32090883861071972302018-09-11T07:34:45.786+10:002018-09-11T07:34:45.786+10:00வருகைக்கும் வாழ்த்துகளை ரசித்தமைக்கும் மிக்க நன்றி...வருகைக்கும் வாழ்த்துகளை ரசித்தமைக்கும் மிக்க நன்றி வெங்கட்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-33662468308381495812018-09-11T07:33:58.146+10:002018-09-11T07:33:58.146+10:00இது ஒரு வேடிக்கையாக வழங்கப்படும் வாழ்த்து போலத் தோ...இது ஒரு வேடிக்கையாக வழங்கப்படும் வாழ்த்து போலத் தோன்றுகிறது. மனைவியும் காதலியும் சந்தித்தால் என்ன நடக்குமென்பதை அறிந்துணர்ந்தவர்களின் வாழ்த்து போலும். :))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44244608954008013922018-09-10T01:59:02.011+10:002018-09-10T01:59:02.011+10:00அற்புதமான ஆசிகள்! தங்கள் வழி எம்மை அடைந்து மகிழ்வி...அற்புதமான ஆசிகள்! தங்கள் வழி எம்மை அடைந்து மகிழ்விக்கிறது. நன்றி தோழி...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-20249397351152324742018-09-10T01:34:21.861+10:002018-09-10T01:34:21.861+10:00சுவாரஸ்யமான பதிவு...சுவாரஸ்யமான பதிவு...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-91066256348162511632018-09-09T20:46:06.424+10:002018-09-09T20:46:06.424+10:00சிறப்பான பழமொழிகள். உங்கள் மூலம் நாங்களும் படித்த...சிறப்பான பழமொழிகள். உங்கள் மூலம் நாங்களும் படித்து ரசித்தோம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-29030169240859432572018-09-09T17:59:37.303+10:002018-09-09T17:59:37.303+10:00// மனைவிகளும் காதலிகளும் // !!!?// மனைவிகளும் காதலிகளும் // !!!?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com