tag:blogger.com,1999:blog-6047359485747643317.post1976635535938422141..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: பூக்கள் அறிவோம் (1-10)கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-82612434519836659102018-12-29T05:22:11.239+11:002018-12-29T05:22:11.239+11:00All are awesome but ivvaru Unknown flowers Patri k...All are awesome but ivvaru Unknown flowers Patri kuripittalum Adikadi thenpadum முஸெண்டாஸ் அரத்தை பாதிரிப்பூ மனோரஞ்சிதம் பத்ராக்ஷி இருவாக்ஷி திருப்பாச்சி Allamanda patrium konjam pesinal koodudhal payan adaivom mam..Maloo creeper enappadum மந்தாரை & Bauhinia திரு வாத்தி rendum veru verudane..unmayil mandgaram Thiruvaathy Kaattathy Patri kooravum..Really neengal ivvaru Ovvoru pookalayum Patri thelivaaga adhuvum semmayana Mozhinadayil Eludhum vidhamum Anuradha Ramanan awargalin baaniyil kalakugindradhu...Really my Hearty wishes...thanks...Shiyamhttps://www.blogger.com/profile/04053860866437816123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-26440818991057732532018-12-28T07:16:58.878+11:002018-12-28T07:16:58.878+11:00All are awesome but ivvaru Unknown flowers Patri k...All are awesome but ivvaru Unknown flowers Patri kuripittalum Adikadi thenpadum முஸெண்டாஸ் அரத்தை பாதிரிப்பூ மனோரஞ்சிதம் பத்ராக்ஷி இருவாக்ஷி திருப்பாச்சி Allamanda patrium konjam pesinal koodudhal payan adaivom mam..Maloo creeper enappadum மந்தாரை & Bauhinia திரு வாத்தி rendum veru verudane..unmayil mandgaram Thiruvaathy Kaattathy Patri kooravum..Really neengal ivvaru Ovvoru pookalayum Patri thelivaaga adhuvum semmayana Mozhinadayil Eludhum vidhamum Anuradha Ramanan awargalin baaniyil kalakugindradhu...Really my Hearty wishes...thanks...Shiyamhttps://www.blogger.com/profile/04053860866437816123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-10169630901116103392017-08-06T22:51:19.547+10:002017-08-06T22:51:19.547+10:00அன்பும் நன்றியும் தோழி. அன்பும் நன்றியும் தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76384294050510251632017-08-06T22:51:07.111+10:002017-08-06T22:51:07.111+10:00தங்கள் வருகைக்கும் உளமார்ந்த பாராட்டுக்கும் மிகவும...தங்கள் வருகைக்கும் உளமார்ந்த பாராட்டுக்கும் மிகவும் நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-641351127301908222017-08-06T22:50:45.671+10:002017-08-06T22:50:45.671+10:00வருகைக்கும் ஊக்கமிகு கருத்துரைக்கும் அன்பும் நன்றி...வருகைக்கும் ஊக்கமிகு கருத்துரைக்கும் அன்பும் நன்றியும் துளசி சார் & தோழி கீதா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-21332975224646648982017-08-06T22:50:10.796+10:002017-08-06T22:50:10.796+10:00ஹா.. ஹா.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐய...ஹா.. ஹா.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-24526405208843267862017-08-06T22:49:48.351+10:002017-08-06T22:49:48.351+10:00சில பூக்கள் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே பூக...சில பூக்கள் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே பூக்கும் இயல்புடையவை. அடுத்துவரும் பதிவுகளில் தெரிந்த பூக்கள் சிலவற்றைக் காணமுடியும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-75547621188793660812017-08-06T22:49:03.212+10:002017-08-06T22:49:03.212+10:00உண்மைதான் ராமலக்ஷ்மி. தெரியாத பூக்களின் பெயர் தேடு...உண்மைதான் ராமலக்ஷ்மி. தெரியாத பூக்களின் பெயர் தேடுவதற்குள் ஒருவழியாகிவிடுகிறது. ஊக்கம் தரும் கருத்துக்கும் பாராட்டுக்கும் அன்பும் நன்றியும். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-36004815610518462502017-08-06T22:47:52.904+10:002017-08-06T22:47:52.904+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-79143042764790178002017-08-06T22:47:34.674+10:002017-08-06T22:47:34.674+10:00ஊக்கம் தரும் கருத்துக்கு நன்றி மேடம். ஊக்கம் தரும் கருத்துக்கு நன்றி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-42091633442182088432017-08-06T22:47:13.191+10:002017-08-06T22:47:13.191+10:00வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி வெங்கட். ...வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி வெங்கட். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44504133885287847142017-07-28T00:15:39.007+10:002017-07-28T00:15:39.007+10:00அழககழகாய்...!அழககழகாய்...!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64917262761462996792017-07-21T16:08:50.660+10:002017-07-21T16:08:50.660+10:00அடடா ! கண்ணுக்கு அருமையான விருந்து ! எத்தனை நிறம...அடடா ! கண்ணுக்கு அருமையான விருந்து ! எத்தனை நிறம் , எத்தனை வித விதமான வடிவம் ! பதிவுக்குப் பெரும் பாராட்டு .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-53390181183870926432017-07-20T16:27:43.658+10:002017-07-20T16:27:43.658+10:00படங்கள் அழகு! தகவல்களும் அருமை. ஒவ்வொரு பூவும் ஒவ்...படங்கள் அழகு! தகவல்களும் அருமை. ஒவ்வொரு பூவும் ஒவ்வொரு அழகு. ஒவ்வொரு பயன் உள்ளது. இப்பூமியில் தோன்றிய ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு வகையில் பயனுள்ளதுதான். நாம் தான் பல நேரங்களில் அதனை அறிவதில்லை. தாங்கள் பதியும் ஒவ்வொரு பதிவும் அத்தனை சிறப்பானது எனவே இத்தொகுப்பும் அப்படியே. தொகுப்பு மிகப் பயனுள்ள ஒன்று. தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45356180107116581172017-07-20T14:52:49.266+10:002017-07-20T14:52:49.266+10:00அறிவியல் வகுப்பறைக்குள் சென்றுவந்ததுபோலிருந்தது. அ...அறிவியல் வகுப்பறைக்குள் சென்றுவந்ததுபோலிருந்தது. அருமையான தகவல்கள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-39194211040133897182017-07-19T23:02:02.194+10:002017-07-19T23:02:02.194+10:00இதில் எந்த பூக்களும் பார்த்தது இல்லை, தகவுலுடன் பட...இதில் எந்த பூக்களும் பார்த்தது இல்லை, தகவுலுடன் படமும் அருமை. வாழ்த்துகள். vv9994013539@gmail.comhttps://www.blogger.com/profile/09523039794235556261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-73658118538375123512017-07-19T20:54:23.840+10:002017-07-19T20:54:23.840+10:00நிச்சயம் இந்த சேமிப்பு தேவைப்படுவோருக்குப் பேருதவி...நிச்சயம் இந்த சேமிப்பு தேவைப்படுவோருக்குப் பேருதவியாக இருக்கும். பல நேரங்களில் பூக்களை படமாக்கி விட்டுப் பெயர் அறிவதற்குப் படாதபாடு பட்டிருக்கிறேன். <br /><br />தகவல்கள் சுவாரஸ்யம். ஒவ்வொரு படமும் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல அழகு.. நேர்த்தி..! பாராட்டுகளும் வாழ்த்துகளும்!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69127266277765606452017-07-19T18:07:31.481+10:002017-07-19T18:07:31.481+10:00சுவாரஸ்யமான படங்கள், தகவல்கள்.சுவாரஸ்யமான படங்கள், தகவல்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-56839657320160244922017-07-19T17:16:07.477+10:002017-07-19T17:16:07.477+10:00அழகான மலர்கள், அதன் பெயர் , குணநலன்கள் அருமை.
அழகான மலர்கள், அதன் பெயர் , குணநலன்கள் அருமை.<br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64562129990306741762017-07-19T12:20:18.382+10:002017-07-19T12:20:18.382+10:00அழகான படங்கள். பெயர்கள், தகவல்களுடன் தொகுப்பது நல...அழகான படங்கள். பெயர்கள், தகவல்களுடன் தொகுப்பது நல்லதோர் செயல். தொடரட்டும் படத் தொகுப்புகள்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com