tag:blogger.com,1999:blog-6047359485747643317.post7614874898932372576..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: மீண்டும் வலைச்சரத்தில்....கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-16902761747164713982014-01-28T13:24:19.134+11:002014-01-28T13:24:19.134+11:00@தியானா
நன்றி தியானா.@தியானா

நன்றி தியானா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-12946171328532586152014-01-28T13:24:02.582+11:002014-01-28T13:24:02.582+11:00@Suresh Kumar
நன்றி சுரேஷ் குமார்.@Suresh Kumar

நன்றி சுரேஷ் குமார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3503683621504913842014-01-28T06:03:46.423+11:002014-01-28T06:03:46.423+11:00என் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் கீத...என் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் கீதமஞ்சரி!Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-58145673489307324512014-01-28T00:39:13.943+11:002014-01-28T00:39:13.943+11:00எந்த வலைத்தளமான கடல்பயணங்கள் நீங்கள் வலைச்சரத்தில்...எந்த வலைத்தளமான கடல்பயணங்கள் நீங்கள் வலைச்சரத்தில் அறிமுகபடுதியதர்க்கு மிக்க நன்றி !
உங்களது பதிவுகளின் மூலம் நிறைய புதிய பதிவர்களை பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது, உங்களது எழுத்துக்கள் மேலும் தொடர வாழ்த்துக்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/11859103468856403130noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90132732219468188592014-01-23T11:32:45.889+11:002014-01-23T11:32:45.889+11:00@வெங்கட் நாகராஜ்
மிக்க நன்றி வெங்கட்.@வெங்கட் நாகராஜ்

மிக்க நன்றி வெங்கட். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-42174084845664570482014-01-23T11:32:30.411+11:002014-01-23T11:32:30.411+11:00@G.M Balasubramaniam
நன்றி ஐயா. முதலில் தங்கள் உட...@G.M Balasubramaniam

நன்றி ஐயா. முதலில் தங்கள் உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள். பிறகு எழுதலாம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-85490616928332008872014-01-23T11:31:53.886+11:002014-01-23T11:31:53.886+11:00@தி.தமிழ் இளங்கோ
மிக்க மகிழ்ச்சி ஐயா. நானும் தங்க...@தி.தமிழ் இளங்கோ

மிக்க மகிழ்ச்சி ஐயா. நானும் தங்களைப் போன்றுதான். பல பதிவுகளையும் வாசித்தாலும் கருத்தெழுத இயலாமல் போய்விடுகிறது. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-40639527388955983452014-01-23T11:30:46.345+11:002014-01-23T11:30:46.345+11:00@வை.கோபாலகிருஷ்ணன்
ஆஹா.... அற்புதம். எனக்குக் கிட...@வை.கோபாலகிருஷ்ணன்

ஆஹா.... அற்புதம். எனக்குக் கிடைத்த முதல் வீடு இது. மிக்க மகிழ்ச்சி. அன்பான நன்றி தங்களுக்கு. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-62864157315459510372014-01-23T02:58:27.784+11:002014-01-23T02:58:27.784+11:00மனமார்ந்த வாழ்த்துகள். மனமார்ந்த வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80651202362929426072014-01-22T22:46:33.927+11:002014-01-22T22:46:33.927+11:00கடந்தமுறை நீங்கள் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பு ஏற்...கடந்தமுறை நீங்கள் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டபோது மற்றவர்களில் இருந்து வித்தியாசமானவராய்த் தெரிந்தீர்கள். தேடிப்பிடித்து படித்து அறிமுகம் செய்தது பாராட்டும்படி இருந்தது. உடல் நலம் இன்மை காரணமாக பிறரது பதிவுகள் படிக்க மட்டும் செய்கிறேன். இன்னும் நான் எழுத ஆரம்பிக்கவில்லை. வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-79136906152077525342014-01-21T16:45:18.135+11:002014-01-21T16:45:18.135+11:00இந்த வாரம் – வலைச்சரம் ஆசிரியை பொறுப்பேற்று , இன்...இந்த வாரம் – வலைச்சரம் ஆசிரியை பொறுப்பேற்று , இன்றைய பதிவினில் எனது வலைத்தளத்தை அறிமுகம் செய்ததோடு, தகவலையும் எனது வலைத்தளத்தில், தெரிவித்த சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நன்றி! மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்!

( நீங்கள் திருச்சி பொன்மலை சந்தைபற்றி ஒரு பதிவில் எழுதி இருந்தீர்கள். அதைப் படித்தது முதல் உங்கள் பதிவைத் தொடர்ந்து படித்து வருகிறேன். எல்லாவற்றிற்கும் கருத்துரை எழுத முடிவதில்லை. சிலவற்றிற்கு மட்டுமே எழுத முடிகிறது.)
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-31999654423412472092014-01-21T09:55:55.334+11:002014-01-21T09:55:55.334+11:00//கீத மஞ்சரி said... {Reply}
@வை.கோபாலகிருஷ்ணன்
எ...//கீத மஞ்சரி said... {Reply}
@வை.கோபாலகிருஷ்ணன்

என்னுடைய டேஷ்போர்டில் அறுந்த செருப்பைக் கண்டு நானும் திடுக்கிட்டேன். நான் கணினியைத் திறப்பதற்கு அரைமணி முன்பு அது பதிவானதாக காட்டுகிறது. புரியாத பலவற்றுள் இதுவும் ஒன்று.//

தங்களுக்கு இப்படி என்றால் எனக்கு நேர் எதிர்மாறாக உள்ளது. நான் வெளியிடும் பெரும்பாலான பதிவுகள் டேஷ்-போர்டில் ஏனோ தோன்றுவதே இல்லை. இதனால் அவை பலருக்கும் தெரியாமல் போய் விடுகிறது. உதாரணமாக நேற்று 20.01.2014 இரவு 8.01க்கு ஓர் பதிவு வெளியிட்டுள்ளேன். ஆனால் அது ஏனோ இதுவரை தெரியவே இல்லை.

இணைப்பு: http://gopu1949.blogspot.in/2014/01/108108.html

தலைப்பு: பச்சை மரம் ஒன்று ! ..... இச்சைக்கிளி ரெண்டு !!

அவசியமாகப் பாருங்கள். கருத்தளியுங்கள். அதில் தங்களுக்கு ஒரு 3 BHK FLAT ... GIFT ஆக [கற்பனையில்] அளிக்கப்பட்டுள்ளது. அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-71829309920222916952014-01-21T08:44:22.488+11:002014-01-21T08:44:22.488+11:00@வை.கோபாலகிருஷ்ணன்
என்னுடைய டேஷ்போர்டில் அறுந்த ச...@வை.கோபாலகிருஷ்ணன்

என்னுடைய டேஷ்போர்டில் அறுந்த செருப்பைக் கண்டு நானும் திடுக்கிட்டேன். நான் கணினியைத் திறப்பதற்கு அரைமணி முன்பு அது பதிவானதாக காட்டுகிறது. புரியாத பலவற்றுள் இதுவும் ஒன்று. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18190673826630947642014-01-21T08:43:05.588+11:002014-01-21T08:43:05.588+11:00@வை.கோபாலகிருஷ்ணன்
தங்கள் அன்புக்கு நன்றி சார்.@வை.கோபாலகிருஷ்ணன்

தங்கள் அன்புக்கு நன்றி சார்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-92229228900386290162014-01-21T08:42:51.797+11:002014-01-21T08:42:51.797+11:00@Mythily kasthuri rengan
நன்றி மைதிலி.@Mythily kasthuri rengan

நன்றி மைதிலி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50502938157673565792014-01-21T08:42:36.937+11:002014-01-21T08:42:36.937+11:00@ராஜி
நன்றி ராஜி.@ராஜி
நன்றி ராஜி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-7932016781887064582014-01-21T08:40:50.546+11:002014-01-21T08:40:50.546+11:00@Paramasivam
மிக்க நன்றி@Paramasivam

மிக்க நன்றி கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50987955387190640582014-01-21T08:40:39.566+11:002014-01-21T08:40:39.566+11:00@வர்மா
மிக்க நன்றி.@வர்மா

மிக்க நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-33675978960993737052014-01-21T08:40:18.908+11:002014-01-21T08:40:18.908+11:00@kovaikkavi
நன்றி தோழி.@kovaikkavi

நன்றி தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-89375966368914753422014-01-21T08:40:02.739+11:002014-01-21T08:40:02.739+11:00@தி.தமிழ் இளங்கோ
மிக்க நன்றி ஐயா.@தி.தமிழ் இளங்கோ

மிக்க நன்றி ஐயா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50636234132956404582014-01-21T08:39:46.441+11:002014-01-21T08:39:46.441+11:00@திண்டுக்கல் தனபாலன்
மிக்க நன்றி தனபாலன்.@திண்டுக்கல் தனபாலன்

மிக்க நன்றி தனபாலன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-15329891588720553852014-01-20T23:38:10.048+11:002014-01-20T23:38:10.048+11:00அறுந்த செருப்பை தைக்க [காண] இங்கு வந்த எனக்கு, புத...அறுந்த செருப்பை தைக்க [காண] இங்கு வந்த எனக்கு, புத்தம் புது செருப்பு கிடைத்தாற்போல இந்த இனிய செய்தி கிடைத்துள்ளது. ;))))) மகிழ்ச்சி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-72319042721307421052014-01-20T23:35:17.114+11:002014-01-20T23:35:17.114+11:00பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
இந்த வார வலைச்சரத்தை...பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

இந்த வார வலைச்சரத்தை தங்கள் திருக்கரங்களால் தொகுக்க இருப்பதால் அது நல்ல நறுமணம் கமழ்ந்து அனைவர் மனதையும் மகிழ்விக்கட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3053738820466184602014-01-20T23:31:55.617+11:002014-01-20T23:31:55.617+11:00வாழ்த்துக்கள் மேடம் !!!வாழ்த்துக்கள் மேடம் !!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-78671278486488325712014-01-20T20:35:27.751+11:002014-01-20T20:35:27.751+11:00வாங்க! வாங்க!வாங்க! வாங்க!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com