tag:blogger.com,1999:blog-6047359485747643317.post7614698008856592471..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: ஏட்டுச்சுரைக்காய் – என் முதல் கணினி அனுபவம்கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-88800678635182876672013-08-03T12:50:33.777+10:002013-08-03T12:50:33.777+10:00sensational article to browse i hanging firing boo...sensational article to browse i hanging firing bookmark it tooAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-87076777181144803182013-07-30T13:58:01.695+10:002013-07-30T13:58:01.695+10:00@பால கணேஷ்
தாமத வருகைக்கு இணைய இணைப்பும் அலுவல் ட...@பால கணேஷ்

தாமத வருகைக்கு இணைய இணைப்பும் அலுவல் டூரும்தான் காரணமா? காதல் கடிதங்கள் வாசிப்பதில் பிஸியாக இருக்கிறீர்கள் என்றல்லவா நினைத்தேன்? தாமதமாய் வந்தாலும் தவறாமல் வாசித்துக் கருத்திட்டு ஊக்கமளிக்கும் உங்கள் அன்புக்கு நன்றி கணேஷ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83968962657124929992013-07-29T12:14:56.935+10:002013-07-29T12:14:56.935+10:00மிகவே வித்தியாசமாக இருக்கிறது உங்கள் அனுபவம். கணின...மிகவே வித்தியாசமாக இருக்கிறது உங்கள் அனுபவம். கணினியைப் பார்க்காமலேயே படித்து விட்டு, பின்னாளில் ப்ராக்டிகல் அனுபவம் பெற்றமையை விவரித்தது நன்று கீதா. அதிலும் குழந்தைகள் .உங்களுக்கு உதவியதாகச் சொன்னது மிக மகிழ்ச்சி தந்தது. பெற்றோருடன் அன்யோன்யமாகப் பழகி வருகிற குழந்தைகள்கூட இந்நாளில் அரிதாகி வருகின்றனரே...! (நெட் இணைப்பு ப்ராப்ளம் மற்றும் அலுவல் டூர் காரணமாக ஒரு வாரமாக இணையப் பக்கம் வர முடியலை. அதான் இந்த தாமத கவனிப்பும், வாசிப்பும்!)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-20308837124313457352013-07-26T23:30:50.045+10:002013-07-26T23:30:50.045+10:00@கோவை2தில்லி
நன்றி ஆதி. வந்தேன், வாசித்து மகிழ்ந்...@கோவை2தில்லி

நன்றி ஆதி. வந்தேன், வாசித்து மகிழ்ந்தேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-9565314528791642772013-07-26T23:30:17.672+10:002013-07-26T23:30:17.672+10:00@ஹேமா
சுகமே ஹேமா.. நீங்களும் சுகம்தானே? நெடுநாளைக...@ஹேமா

சுகமே ஹேமா.. நீங்களும் சுகம்தானே? நெடுநாளைக்குப் பிறகான வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி ஹேமா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3012764324434491502013-07-26T23:28:51.057+10:002013-07-26T23:28:51.057+10:00@ஸ்ரவாணி
வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி...@ஸ்ரவாணி

வருகைக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி ஸ்ரவாணி.

தொடர்பதிவைத் தொடரமுடியாவிடினும் தகவல் தெரிவித்தமைக்கு நன்றி தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-57710821571121118512013-07-26T23:27:37.720+10:002013-07-26T23:27:37.720+10:00@ராமலக்ஷ்மி
வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் ...@ராமலக்ஷ்மி

வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-10378834402460717182013-07-26T23:27:13.334+10:002013-07-26T23:27:13.334+10:00@இராஜராஜேஸ்வரி
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் ம...@இராஜராஜேஸ்வரி

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி மேடம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-57681364203154820642013-07-26T18:25:35.876+10:002013-07-26T18:25:35.876+10:00தங்களின் அழைப்பின் பேரில் தொடர்பதிவு எழுதியுள்ளேன்...தங்களின் அழைப்பின் பேரில் தொடர்பதிவு எழுதியுள்ளேன். முடிந்த போது பார்க்கவும்.

http://kovai2delhi.blogspot.in/2013/07/blog-post_26.htmlADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-71601919706411551392013-07-25T23:26:21.223+10:002013-07-25T23:26:21.223+10:00கன நாளுக்குப்பிறகு இணையப் பக்கங்களொடு கீதா நான்.சு...கன நாளுக்குப்பிறகு இணையப் பக்கங்களொடு கீதா நான்.சுகம்தானே.அழகான அனுபவத்தைத் தொகுத்திருக்கிறீங்க.வாழ்த்துகள்.கணணி உண்மையில் எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் உதவுகிறதுதானே.அதுவே மகிழ்ச்சி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-23528770397523119872013-07-25T23:16:24.898+10:002013-07-25T23:16:24.898+10:00தொடர் பதிவு பற்றிய அழைப்பைச் சொன்ன DD
சாருக்கும் ...தொடர் பதிவு பற்றிய அழைப்பைச் சொன்ன DD
சாருக்கும் என் நன்றிகள் !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13915458815165905692013-07-25T23:15:02.658+10:002013-07-25T23:15:02.658+10:00சுவைபட தொகுத்துத் தந்து இருக்கிறீர்கள் தோழி.
மிக ...சுவைபட தொகுத்துத் தந்து இருக்கிறீர்கள் தோழி.
மிக ரசித்தேன் .
எனக்குக் கணினியில் பெரிதாக அனுபவங்கள் ஏதும்
கிடையாது . தெரியாது. அதனால் தொடர்பதிவில்
நான் பங்கு கொள்வதென்பது கடினமே .
மன்னிக்கவும். எனினும் அழைப்பிற்கு நன்றி !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45497061418665549622013-07-25T21:12:18.779+10:002013-07-25T21:12:18.779+10:00நல்லதொரு குடும்பம். அழகான பகிர்வு.நல்லதொரு குடும்பம். அழகான பகிர்வு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90567501556180986732013-07-25T17:04:33.713+10:002013-07-25T17:04:33.713+10:00@வெங்கட் நாகராஜ்
உங்களுக்கே தெரியாதவையா? அப்படியெ...@வெங்கட் நாகராஜ்

உங்களுக்கே தெரியாதவையா? அப்படியென்றால் சுவாரசியமாக இருக்கும். காத்திருக்கிறேன் நானும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18243893698429788812013-07-25T17:03:46.710+10:002013-07-25T17:03:46.710+10:00@Avargal Unmaigal
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும...@Avargal Unmaigal

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்.

நீங்கள் பொதுவாகச் சொல்லியிருக்கும் கருத்தில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இங்கே என் விஷயத்தில் நான் உங்கள் கருத்திலிருந்து சற்று மாறுபடுகிறேன்.

நான் என் குழந்தைகள் புத்திசாலிகள் என்று மட்டும் சொல்லவில்லை. அன்பானவர்கள், அக்கறையானவர்கள், அம்மா அறியாதவள் என்று கேலி செய்யாதவர்கள், அழைக்கும்போதெல்லாம் அலுத்துக்கொள்ளாமல் வந்து உதவுபவர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறேன். அதனால் அவர்களைப் பற்றி உயர்த்திச் சொல்வதில் எனக்குப் பெருமையே. தோழமையுணர்வுடன் பழகும் பிள்ளைகளைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுள் நானும் ஒருத்தி என்று மீண்டும் பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.
கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-77575016902338198032013-07-25T16:59:42.037+10:002013-07-25T16:59:42.037+10:00ரசிக்கவைத்த அனுபவப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!ரசிக்கவைத்த அனுபவப்பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2008957786073700162013-07-25T16:53:55.566+10:002013-07-25T16:53:55.566+10:00@kovaikkavi
தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமை...@kovaikkavi

தங்கள் வருகைக்கும் ரசித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றி தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-76092810933208868452013-07-25T16:53:32.923+10:002013-07-25T16:53:32.923+10:00@இளமதி
ஆமாம் இளமதி. குடும்பத்தின் அனுசரணை இருந்தா...@இளமதி

ஆமாம் இளமதி. குடும்பத்தின் அனுசரணை இருந்தால் எந்தவொரு துன்பத்தையும் எளிதில் கடந்துவிடலாம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளமதி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-50806709105429418702013-07-25T16:52:33.945+10:002013-07-25T16:52:33.945+10:00@Ranjani Narayanan
Mutual Admiration என்று அழகாகச...@Ranjani Narayanan

Mutual Admiration என்று அழகாகச் சொல்லிவிட்டீர்கள். தங்கள் வருகைக்கும் அழகானப் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி ரஞ்சனி மேடம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-23793462512442384802013-07-25T16:51:36.205+10:002013-07-25T16:51:36.205+10:00@ராஜி
குழந்தைகள் புத்திசாலிகளாய் இருப்பது நமக்குப...@ராஜி

குழந்தைகள் புத்திசாலிகளாய் இருப்பது நமக்குப் பெருமைதானே. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-88301486194223855612013-07-25T16:49:59.777+10:002013-07-25T16:49:59.777+10:00@கோவை2தில்லி
நல்லது ஆதி. உங்கள் முதல் கணினி அனுபவ...@கோவை2தில்லி

நல்லது ஆதி. உங்கள் முதல் கணினி அனுபவப் பகிர்வை ஆவலுடன் பார்த்திருக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஆதி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-88170033546845597672013-07-25T16:49:08.610+10:002013-07-25T16:49:08.610+10:00@ஹுஸைனம்மா
எழுதுங்க... எழுதுங்க... படிக்க ஆவலாய்க...@ஹுஸைனம்மா

எழுதுங்க... எழுதுங்க... படிக்க ஆவலாய்க் காத்திருக்கிறோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44922843306789711492013-07-25T16:48:35.517+10:002013-07-25T16:48:35.517+10:00@நிரஞ்சன் தம்பி
ரசிக்கத்தக்க அனுபவங்கள்தாம் எல்லா...@நிரஞ்சன் தம்பி

ரசிக்கத்தக்க அனுபவங்கள்தாம் எல்லாமே. தொகுத்தால் சிறக்கும். வருகைக்கும் ரசித்து இட்டக் கருத்துக்கும் அன்பான நன்றி நிரஞ்சன் தம்பி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-44821387973130193182013-07-25T16:47:14.300+10:002013-07-25T16:47:14.300+10:00@கிரேஸ்
வருகைக்கும் இனியதொரு பாராட்டுக்கும் நெஞ்...@கிரேஸ்

வருகைக்கும் இனியதொரு பாராட்டுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கிரேஸ்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-43592131743168373282013-07-25T16:46:38.482+10:002013-07-25T16:46:38.482+10:00@அருணா செல்வம்
ஏட்டுச்சுரைக்காயையும் இனிதே ரசித்த...@அருணா செல்வம்

ஏட்டுச்சுரைக்காயையும் இனிதே ரசித்துப் பாட்டால் பாராட்டியமைக்கு அன்பான நன்றி அருணாசெல்வம்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com