tag:blogger.com,1999:blog-6047359485747643317.post7132727385623957987..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: நாமக்கோழிகீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-56361082749654455122017-07-10T12:22:39.574+10:002017-07-10T12:22:39.574+10:00பதுவும் படமும் நன்று! நலமா சகோதரி!பதுவும் படமும் நன்று! நலமா சகோதரி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-30269187363761185152017-07-10T11:23:08.826+10:002017-07-10T11:23:08.826+10:00தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எனக்கும் ...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எனக்கும் இந்தியாவில் இருந்தவரை இத்தகு பறவைகளைக் காணவோ.. இவற்றைப் பற்றி அறியவோ வாய்ப்பில்லாது இருந்தது. இங்கே இவை கோழிகளைப் போல வெகு எளிதாகக் காணக்கிடைக்கின்றன. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66536030321370228192017-07-10T11:21:42.682+10:002017-07-10T11:21:42.682+10:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுராதா.
\\.-உணவ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அனுராதா.

\\.-உணவு கிடைக்காத பொழுதுகளில் குஞ்சுகளின் நச்சரிப்பு தாளாமல் அவற்றைக் கொத்திக் கொத்தியே கொன்றுவிடும் வழக்கம் இவற்றிடம் உண்டு...

இதுதான் கொஞ்சம் நெருடுகிறது...\\ இயற்கையின் விநோதங்களுள் இதுவும் ஒன்று. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-34255300282233894552017-07-07T15:58:42.796+10:002017-07-07T15:58:42.796+10:00நாமக்கோழி பற்றி ஒன்றுமே அறியாதிருந்தேன் ; நிறையத்...நாமக்கோழி பற்றி ஒன்றுமே அறியாதிருந்தேன் ; நிறையத் தெரிந்துகொண்டேன் ; நன்றி . சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-45583026643198773712017-07-03T16:37:04.645+10:002017-07-03T16:37:04.645+10:00நாமக்கோழி..பேரே அழகா இருக்கு...
அனைத்து செய்திகளு...நாமக்கோழி..பேரே அழகா இருக்கு...

அனைத்து செய்திகளும் சிறப்பு...

ஆனால்..
...-உணவு கிடைக்காத பொழுதுகளில் குஞ்சுகளின் நச்சரிப்பு தாளாமல் அவற்றைக் கொத்திக் கொத்தியே கொன்றுவிடும் வழக்கம் இவற்றிடம் உண்டு...

இதுதான் கொஞ்சம் நெருடுகிறது...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-56112301443532594792017-07-03T08:39:08.440+10:002017-07-03T08:39:08.440+10:00வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி ஐயா. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-69207326026671323602017-07-03T08:38:52.635+10:002017-07-03T08:38:52.635+10:00நாமக்கோழிகள் அதிகதூரமோ.. உயரமோ பறப்பதில்லை. கோழிகள...நாமக்கோழிகள் அதிகதூரமோ.. உயரமோ பறப்பதில்லை. கோழிகளைப் போலவே குறைந்த தூரம் பறக்கின்றன.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-1984079369660022422017-07-03T08:37:51.201+10:002017-07-03T08:37:51.201+10:00எல்லாம் பரிணாம வளர்ச்சியும் சூழலுக்கேற்ற வாழும் சா...எல்லாம் பரிணாம வளர்ச்சியும் சூழலுக்கேற்ற வாழும் சாமர்த்தியமும்தான்.. :)) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி துளசி சார் & தோழி கீதா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-15619347976859649962017-07-03T08:36:46.222+10:002017-07-03T08:36:46.222+10:00தமிழில் பறவைப்பெயர்கள் என்ற கையேட்டில் பார்த்து அற...தமிழில் பறவைப்பெயர்கள் என்ற கையேட்டில் பார்த்து அறிந்துகொண்டதுதான்பா. நாமக்கோழி, தாழைக்கோழி எல்லாமே நம்ம ஊர்ப் பறவைகள்.. அவற்றை இங்கும் காணமுடிவதில் மிகவும் மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90232106607948271832017-07-03T08:35:28.061+10:002017-07-03T08:35:28.061+10:00தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்தமைக்கு மிக்க நன்றி...தமிழ்மணத்தில் இணைத்து வாக்களித்தமைக்கு மிக்க நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-70977485452576584532017-07-03T08:34:56.204+10:002017-07-03T08:34:56.204+10:00ஹூம்.. அப்படி மொத்தமாகச் சொல்லிவிட முடியுமா என்று ...ஹூம்.. அப்படி மொத்தமாகச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை.. வலிமையுள்ளது வாழ்கிறது.. மற்றது அழிகிறது. இயற்கையின் தத்துவம் இது அல்லவா? வருகைக்கும் கருத்துக்கும் தமிழ்மண வாக்குக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65968506165400184172017-07-03T08:33:58.127+10:002017-07-03T08:33:58.127+10:00நீங்கள் சொல்வது எனக்குப் புதிய தகவல் ராஜி.. வலிமைய...நீங்கள் சொல்வது எனக்குப் புதிய தகவல் ராஜி.. வலிமையுள்ளவன் வாழ்வான் என்ற விதிக்கு இயற்கையில் எல்லா உயிரினங்களும் பொருந்திப்போகின்றன என்பது உண்மைதான். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-6352355018690511362017-07-03T08:32:53.067+10:002017-07-03T08:32:53.067+10:00survival of the fittest என்னும் தத்துவத்தின் சான்ற...survival of the fittest என்னும் தத்துவத்தின் சான்றுகளுள் இதுவும் ஒன்று கோபு சார். பின்னொரு பதிவில் இன்னொரு அதிர்ச்சி மிக்கத் தகவலைப் பகிர்வேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-65375318446487904852017-07-03T08:31:27.700+10:002017-07-03T08:31:27.700+10:00தளம் துள்ளிக்குதிக்கிறதா.. எனக்கு எதுவும் தெரியவில...தளம் துள்ளிக்குதிக்கிறதா.. எனக்கு எதுவும் தெரியவில்லையே.. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90426108028621027262017-07-03T08:31:01.000+10:002017-07-03T08:31:01.000+10:00நன்றி தனபாலன். மாற்றிவிடுகிறேன். நன்றி தனபாலன். மாற்றிவிடுகிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-10460898679635530572017-07-03T08:30:45.881+10:002017-07-03T08:30:45.881+10:00இயற்கையில் இன்னும் பல அதிர்ச்சியும் ஆச்சர்யங்களும்...இயற்கையில் இன்னும் பல அதிர்ச்சியும் ஆச்சர்யங்களும் இருக்கின்றன. விரைவில் இதுபோல் இன்னொரு அதிர்ச்சித் தகவலைப் பதிகிறேன். :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-13223727631036026332017-07-02T01:10:07.612+10:002017-07-02T01:10:07.612+10:00அதிசயமான தகவல்கள். நன்றி.அதிசயமான தகவல்கள். நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-10868001837374112552017-07-01T20:18:45.004+10:002017-07-01T20:18:45.004+10:00பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் இந்த நாமக்...பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் இந்த நாமக் கோழிகள் பறக்க முடியுமா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-24647304104798736092017-07-01T15:53:10.836+10:002017-07-01T15:53:10.836+10:00ஆச்சரியமான தகவல்கள்!! இதிலும் அமெரிக்க நாமக்கோழிதா...ஆச்சரியமான தகவல்கள்!! இதிலும் அமெரிக்க நாமக்கோழிதான் புத்திசாலி என்ற பெயர் பெற்றுவிட்டதா...ஹஹஹஹஹ்...அழகுதான் படங்கள். இயற்கையே அழகுதானே...நிழல் தெரியும் நாமக்கோழி படம் அருமையோ அருமை.....

தன் குழந்தையையே கொத்திக் கொல்லுவது ஆச்சரியம்தான்....

எத்தனை வியப்பு!! அருமையான பதிவு

துளசி, கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-18661200464696838742017-07-01T14:10:42.711+10:002017-07-01T14:10:42.711+10:00இந்தப் பறவையின் பெயர் நாமக்கோழி என்பதை இப்போதுதான்...இந்தப் பறவையின் பெயர் நாமக்கோழி என்பதை இப்போதுதான் அறிகிறேன். தகவல்களும் முன் அறியாதவை. தாழைக்கோழியும் பார்க்க அழகாக உள்ளது. படங்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி. ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-15593741810097153262017-07-01T11:03:53.756+10:002017-07-01T11:03:53.756+10:00கொலைகாரப் பறவை!
சுவாரஸ்யமான தகவல்கள். தம +1கொலைகாரப் பறவை!

சுவாரஸ்யமான தகவல்கள். தம +1ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-34047742470591682892017-06-30T17:09:11.563+10:002017-06-30T17:09:11.563+10:00தன் குட்டியை தேள்தான் இப்படி சாப்பிடும்ன்னு கேள்வி...தன் குட்டியை தேள்தான் இப்படி சாப்பிடும்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். இந்த பறவையுமா?! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-68664327779595279032017-06-30T15:22:07.502+10:002017-06-30T15:22:07.502+10:00வெள்ளை நாமக் கோழிகள் + சிகப்பு நாம தாழைக்கோழி ஆகிய...வெள்ளை நாமக் கோழிகள் + சிகப்பு நாம தாழைக்கோழி ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ந்தேன்.

அவற்றைப்பற்றிய விசித்திரமான செய்திகள் யாவும் மிக அருமை.

//உணவு கிடைக்காத பொழுதுகளில் குஞ்சுகளின் நச்சரிப்பு தாளாமல் அவற்றைக் கொத்திக் கொத்தியே கொன்றுவிடும் வழக்கம் இவற்றிடம் உண்டு என்பது அதிர்ச்சி தரும் தகவல்.//

அடப்பாவமே !

பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-58458165821530335082017-06-30T15:13:26.370+10:002017-06-30T15:13:26.370+10:00தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்... +1
துள்ளிக் கு...தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்... +1

துள்ளிக் குதிக்கும் ப்ளாக் - தீர்வு என்ன? :-
http://www.bloggernanban.com/2013/03/blogger-redirect-error.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-80211502725997943782017-06-30T15:09:59.858+10:002017-06-30T15:09:59.858+10:00blogspot.in என்பதை blogspot.com ஆக மாற்றி விடுங்கள...blogspot.in என்பதை blogspot.com ஆக மாற்றி விடுங்கள்... தமிழ்மண பட்டை வேலை செய்யும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com