tag:blogger.com,1999:blog-6047359485747643317.post2362105369888093543..comments2024-03-19T18:43:18.219+11:00Comments on கீதமஞ்சரி: விடை சொல்வாயா தமிழ்ச்செல்வா?கீதமஞ்சரிhttp://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64800662597931357052017-12-21T16:54:58.158+11:002017-12-21T16:54:58.158+11:00விடுகதை வரும் பத்திகளை படிக்கும்போதே மனதிற்குள் வி...விடுகதை வரும் பத்திகளை படிக்கும்போதே மனதிற்குள் விடை சொல்லி அடுத்த பத்தியுடன் சரிபார்த்துக் கொண்டேன்...அருமை..பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-68122543595959509172017-12-19T07:57:28.930+11:002017-12-19T07:57:28.930+11:00வருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் அன்பும் நன்றியும்...வருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் அன்பும் நன்றியும் அக்கா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-78317457681027822762017-12-19T07:57:02.245+11:002017-12-19T07:57:02.245+11:00வருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் அன்பும் நன்றியும்...வருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் அன்பும் நன்றியும் அனுராதா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-42698795357178244282017-12-19T07:56:38.909+11:002017-12-19T07:56:38.909+11:00நல்வரவு ஐயா. சிறுவர் பாடல் தொகுப்பின் தொடர்ச்சியாக...நல்வரவு ஐயா. சிறுவர் பாடல் தொகுப்பின் தொடர்ச்சியாக இம்முயற்சி. தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-68358464203049595762017-12-19T07:55:42.293+11:002017-12-19T07:55:42.293+11:00வருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் அன்பும் நன்றியும்...வருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் அன்பும் நன்றியும் ராமலக்ஷ்மி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-52940954700165324322017-12-19T07:55:18.983+11:002017-12-19T07:55:18.983+11:00வருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் அன்பும் நன்றியும்...வருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் அன்பும் நன்றியும் தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-83625060531873270282017-12-19T07:54:58.145+11:002017-12-19T07:54:58.145+11:00ஆஹா... என்ன ஒரு ரசனையான பின்னூட்டம். அன்பும் நன்றி...ஆஹா... என்ன ஒரு ரசனையான பின்னூட்டம். அன்பும் நன்றியும் தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-58331616947133461972017-12-19T07:53:37.262+11:002017-12-19T07:53:37.262+11:00ஹா...ஹா.. ஆமாம் நிலாமகள்.. அண்ணன் குறிப்பு தரவில்ல...ஹா...ஹா.. ஆமாம் நிலாமகள்.. அண்ணன் குறிப்பு தரவில்லையென்றால் தம்பி தடுமாற நேரிடுமே... அதனால்தான். அந்தக் குறிப்பையும் அழகாய் உணர்ந்து ரசித்த உங்களுக்குப் பாராட்டுகள். வருகைக்கும் ரசித்தமைக்கும் அன்பும் நன்றியும் தோழி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-5889914541178501842017-12-19T07:52:25.299+11:002017-12-19T07:52:25.299+11:00சிறுவர் பாடல்கள் தொகுப்பின் தொடர்ச்சியாக முயற்சி ச...சிறுவர் பாடல்கள் தொகுப்பின் தொடர்ச்சியாக முயற்சி செய்தேன். வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி சுரேஜினி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66986047442981024732017-12-19T07:51:40.762+11:002017-12-19T07:51:40.762+11:00வருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் நன்றி அண்ணா.வருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் நன்றி அண்ணா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-2104408606123578012017-12-19T07:51:21.348+11:002017-12-19T07:51:21.348+11:00என்னது.. பார்டர் பாஸா... அவ்வளவு கடினமாகவா உள்ளது?...என்னது.. பார்டர் பாஸா... அவ்வளவு கடினமாகவா உள்ளது? எல்லாமே எளிதாக விடை சொல்லக்கூடியவை என்றல்லவா நினைத்தேன். :))) வருகைக்கும் ரசித்து வாசித்தமைக்கும் நன்றி ஸ்ரீராம். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-82522866150451528302017-12-19T07:50:08.921+11:002017-12-19T07:50:08.921+11:00வருகைக்கும் ரசித்த விடுகதையைக் குறிப்பிட்டுப் பாரா...வருகைக்கும் ரசித்த விடுகதையைக் குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றிங்க கில்லர்ஜி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-66702657311365422232017-12-16T02:09:46.079+11:002017-12-16T02:09:46.079+11:00விடுகதைகளைப் பாட்டு வடிவத்தில் கொடுத்து அதற்கான வி...விடுகதைகளைப் பாட்டு வடிவத்தில் கொடுத்து அதற்கான விடைகளைக் கொடுத்த விதம் ரசிக்கத்தக்கதாய் இருந்தது. பாராட்டுக்கள் கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-32598156846819531642017-11-27T16:57:13.078+11:002017-11-27T16:57:13.078+11:00மிக மிக அருமை..ரசித்து வாசித்தேன்...மிக மிக அருமை..ரசித்து வாசித்தேன்...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-70646266445536934062017-11-25T23:21:11.445+11:002017-11-25T23:21:11.445+11:00கொஞ்சும் தமிழில் குதூகலத்தை வரவழைக்கும் விடுகதைப் ...கொஞ்சும் தமிழில் குதூகலத்தை வரவழைக்கும் விடுகதைப் பாடல்கள்! உங்கள் இனிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா சென்னைஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-90702277495985641632017-11-25T23:16:22.316+11:002017-11-25T23:16:22.316+11:00விடுகதைகளும் விடைகளுமாய் வெகு அருமையான பாடல். மிகவ...விடுகதைகளும் விடைகளுமாய் வெகு அருமையான பாடல். மிகவும் ரசித்தேன்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-81623296697294872812017-11-25T21:42:25.527+11:002017-11-25T21:42:25.527+11:00தமிழ் தமிழ் அருமை புதுமை சிறப்பு தோழி தமிழ் தமிழ் அருமை புதுமை சிறப்பு தோழி பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-3774647814238621282017-11-25T21:04:39.691+11:002017-11-25T21:04:39.691+11:00கொஞ்சும் தமிழ்!
கீதாவின் கைகளில் கொஞ்சி விளையாடுத...கொஞ்சும் தமிழ்!
கீதாவின் கைகளில் கொஞ்சி விளையாடுது, விடுகதை சொல்லி....
கீதாவின் கைபற்றி பேசியபடி நடக்கும் அண்ணன் தம்பி யோடு தமிழும்....

அழகு தான் என்னே!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-55422130098685527392017-11-25T12:07:39.523+11:002017-11-25T12:07:39.523+11:00புதுமையான முயற்சி ! பாராட்டுக்கள் தோழி!
சிறுவர் இல...புதுமையான முயற்சி ! பாராட்டுக்கள் தோழி!
சிறுவர் இலக்கியத்தில் புதுமை வரவு! மகிழ்ச்சி.

ஒன்றிலே இரண்டிருக்கும்
இரண்டிலே ஒன்றிருக்கும்
என் முகம் பார்த்து முழிக்காமல்
என்னவென்று சொல் பார்ப்போம்//

தம்பி மேல் கரிசனமாய் மூன்றாம் வரியில் குறிப்பு தரும் அக்கறைக்கு அண்ணனுக்கு செல்ல அணைப்பு.
நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-60888499431000825042017-11-24T14:22:16.314+11:002017-11-24T14:22:16.314+11:00புதுசாவும் ஆர்வமாவும் இருக்கே கீத் புதுசாவும் ஆர்வமாவும் இருக்கே கீத் Surejinibalahttps://www.blogger.com/profile/14438433985395260673noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-35391987644393702792017-11-24T12:52:40.142+11:002017-11-24T12:52:40.142+11:00விடுகதைகள் பாடல் வடிவில் அருமைவிடுகதைகள் பாடல் வடிவில் அருமைமகாவின் கிறுக்கல்கள்https://www.blogger.com/profile/08654927078680748434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-64589382479858614722017-11-24T12:29:00.812+11:002017-11-24T12:29:00.812+11:00புதிய விதமாய் புதிர்கள். ரசித்தேன். நீலத்தில் பட...புதிய விதமாய் புதிர்கள். ரசித்தேன். நீலத்தில் படித்து விட்டு அடுத்த நிறத்தில் விடைகளை படிக்கும் முன் விடை எனக்குத் தெரிகிறதா என்று சோதித்துக் கொண்டேன்! பார்டர் பாஸ்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6047359485747643317.post-57791312240046446062017-11-24T12:04:39.416+11:002017-11-24T12:04:39.416+11:00குழந்தைகளுக்கு ஏற்ற விடுகதைப் பாட்டு ஸூப்பர் "...குழந்தைகளுக்கு ஏற்ற விடுகதைப் பாட்டு ஸூப்பர் "அழைப்புமணி அன்புத்தம்பியாம்" மிகவும் நன்று சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com